ஆற்றில் உயிருக்கு போராடிய மான் குட்டியை நாய் காப்பாற்றும் வீடியோ ஒன்று இ ணை ய த் தில் வைரலாகி வருகின்றது.

குறித்த நாய் குட்டி, தத்தளித்து கொண்டிருந்த மான் குட்டியை தனது வாயால் கவ்வி எடுத்து வருகின்றது.
பின்னர் அந்த மானை விடுவித்தது. இந்த காட்சியை நாயின் உரிமையாளர் பதிவு செய்து இருக்கிறார்.
அவர் அந்த மான் குட்டியை கையில் தூக்கி கொண்டு நாயை பாராட்டுகிறார். இந்த காட்சி பார்வையாளர்களை அதிர்ச்சி செய்துள்ளது.