ஹீரோயின் குஷ்புவின் மகள் இப்படி அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிட்டாரே! அம்மாவையும் மிஞ்சிய பேரழகு வைரல் ஆகிறது !!

சினிமா

தமிழ் சினிமாவில் தற்போது எத்தனையோ புதுமுக இளம் நடிகைகள் புதிது புதிதாக வந்த போதிலும் அந்த காலத்தில் நடித்த முன்னணி நடிகைகளை மறக்க முடியாது. அதிலும் 90-களின் காலகட்டத்தில் வலம் வந்த பல முன்னணி நடிகைகள் இன்றளவும் பலர் மனதில் கனவுகன்னியாக வலம் வருகிறார்கள் அந்த வகையில் தனது பப்ளியான தோற்றம் அழகான கன்னத்தில் குழி விழும் சிரிப்பு மற்றும் தேர்ந்த நடிப்பால் பலரது மனதை கொள்ளை கொண்டவர் பிரபல முன்னணி ஹீரோயின் குஷ்பூ.

தற்போதும் கூட பல இளம் நடிகைகளை பார்த்து அவர்கள் சற்று பப்ளியாக இருந்தால் போதும் அப்படியே குஷ்பூ மாதிரி இருக்காங்க என சொல்லும் அளவுக்கு தனது தோற்றத்தால் பலரது மனதில் நீங்காத இடத்தை பி – டி த் திரு க்கி றார். மேலும் இவரது பெயரில் பல உணவுபொருட்களும் பலவகையான பொருட்களுக்கு இவரது பெயரை வைத்து அழைக்கும் அளவிற்கு பிரபலமாக உள்ளார் குஷ்பூ
ஹீரோயின் குஷ்புவின் மகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அ திர்ச்சி கொடுத்துள்ளது.ஹீரோயின் குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

இரண்டு பேருமே அப்பா சுந்தர் சி. போன்று நல்ல உயரம். அக்காவும், தங்கையும் உயரத்திற்கு ஏற்ற வெயிட்டாகவும் இருந்தார்கள்.


அதிலும் இளைய மகள் அனந்திதா வெயிட்டாக இருந்ததை பார்த்த சமூக வலைதளவாசிகள் அவரை கண்டபடி கிண்டல் செய்தார்கள்.
இந்நிலையில் அக்காவும், தங்கையும் தங்கள் உ டல் எடையை வெகுவாக கு றைத்துவிட்டனர். குறிப்பாக அனந்திதா அநியாயத்திற்கு ஒ ல்லியாகிவிட்டார். நாளுக்கு நாள் ஒ ல்லியாகிக் கொண்டே போகிறார்.


இந்நிலையில் தன் செல்ல மகள் சேலையில் அழகாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெ ளியி ட்டு ள்ளா ர் குஷ்பு. அந்த புகைப்படங்களை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, அனி குட்டி ரொம்ப அழகாக இருக்கிறார்.


குஷ்பு மகளாச்சே அழகுக்கு கு றைச்சலாகவா இருக்கும். சு த்திப் போடுங்க அக்கா. அனியை படங்களில் பார்க்க ஆ சைப்படுகிறோம். உடல் எ டைக்காக தன்னை வி மர்சித்தவர்களுக்கு செயலால் ப திலடி கொடுத்துவிட்டார் அனந்திதா. நீ நல்லா இ ருப்பமா என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply