அழகில் அம்மாவையே மிஞ்சிவிட்ட ஹீரோயின் சங்கீதாவின் மகள்! இப்படி வளர்ந்துடங்கா.! தனது கணவருடம் உள்ள போட்டோ இணையத்தில் வைரல் ஆகிறது இதோ !!…

சினிமா

காதலே நிம்மதி என்ற நமது தமிழ் திரைப்படத்தில் தனது திரை வாழ்க்கையை தொடங்கி தற்போது வரை நமது தமிழ் மற்றும் மலையாளம் மற்றும் தெலுங்கு கன்னடம் என்று பல மொழிகளில் கலக்கி கொண்டு வந்த ஹீரோயின் தன நமது ஹீரோயின் சங்கீதா.

மேலும் தற்போத் வரை நமது தமிழ் திரைப்படத்தில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்த ஹீரோயின் யாகவே இருந்து வருகிறார்.


மேலும் நமது நடிகர் சூர்யா மற்றும் விக்ரம் நடிப்பில் வெளியான பிதாமகன் என்ற திரைப்படத்தில் நடித்து ஒரு சிறந்த துணை ஹீரோயின் க்கான விருதினை பெ – ற்றுள்ளார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு க.ஞ்.சா வியாபாரியாக உள்ள ஒரு ரோலில் நடித்து இருப்பார்.ஆனால் இந்த படத்தில் நடித்த அனைத்து பிராலங்கலுமே நமது மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெ – ற்றார்கள்.

மேலும் தற்போது தனது சினிமா வாழ்க்கையை தாண்டி தனது வாழ்க்கைக்காக பல ஆண்டுகள் காதலித்த பாடகர் கிரிஷை என்ற நபரை தனது வாழ்க்கை துணையாக கருதி கல்யாண மும் செய்துகொண்டார் மேலும் தற்போது வரை நமது தமிழ் திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே வை – த் து ள் ளா ர் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.


ஆனால் நமது தமிழ் திரைப்படத்தில் பிரபலமான ஹீரோயின் கள் மற்றும் நடிகர்கள் அனைவருமே தற்போதெல்லாம் தனது குடும்ப புகைப்படத்தை நமது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவதை ஒரு வழக்கமாகவே வைத்து உள்ளார்கள் அதே போல தான் நமது ஹீரோயின் சங்கீதாவும் தனது மகள் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் உள்ள தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply