ஒரே ஒரு மாணவியுடன் செயல்படும் அரசு பள்ளி!!!

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஒரே ஒரு மாணவியுடன் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இளையாடூரில் உள்ள வடகரையில் அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இது பெண்களுக்கான பள்ளியாகும். இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. இந்த நிலையில் இந்த பள்ளியில் ஒரே ஒரு மாணவி மட்டுமே பயின்று வருகிறார். அவர் இந்த பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறார். அந்த ஊரில் உள்ள மற்ற குழந்தைகள் அனைவரும் தனியார் பள்ளிக்கே செல்கின்றனர். இந்த […]

Continue Reading

அஜித்தின் படத்தை இயக்கப் போகும் 12 வயது சிறுவன்!!!

சினிமாத் துறையில் தொடர்ந்து சாதித்து வரும் 12 வயது கேரள சிறுவன் தனது படத்தை நடிகர் அஜித்திடம் காண்பித்து எதிர்காலத்தில் அவரை வைத்து படம் எடுக்க ஆர்வமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளான். கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த 12 வயது சிறுவன் ஆஷிக் ஜினு, சிறு வயது முதலே சினிமா மீது ஆர்வம் கொண்டுள்ளார். இந்த சிறுவன் 6 குறும்படங்கள், ஒரு ஆவணப் படம் மற்றும் 2 வணிக ரீதியிலான படங்களை இயக்கியுள்ளான். இதன் மூலம் இந்தியாவின் மிக […]

Continue Reading

Jack Sparrow மனைவியை கொடுமை படுத்தும் ஒரு நபரா… Jhonny deppஇன் மறு பக்கம்!!!

Jhonny depp என்று சொல்வதை விட Jack Sparrow என்று சொன்னால் தான் நிறைய பேருக்கு தெரியும். ஏனெனில் அந்த ஒரு கதாபாத்திரம் தான் நிறைய மக்களை கவர்ந்திழுத்த கதாபாத்திரமாக அமைந்தது. இப்படிப்பட்ட Jhonny deppஇன் வாழ்க்கை ஒரு பெண்ணால் தலைகீழாக மாறியுள்ளது. இவர் உலகத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக 2012ல் கின்னஸில் இடம் பெற்றவர். 10 முறை golden globe கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். 3 முறை அகாடமிக் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். ஆனால் […]

Continue Reading

சீன விமான நிலையத்திற்கே ஆப்பு வைத்த நபர்!!!

சீனாவில் உள்ள ஒரு நபர் இலவச உணவுக்காக முதல் தர விமான டிக்கெட்டை வாங்கி அதனை 300 முறை மீண்டும் மீண்டும் பதிவுசெய்துள்ள நிகழ்வு சீன விமான நிலையம் ஒன்றில் நடந்துள்ளது. இந்த சம்பவமானது கிழக்கு சீன விமான நிலையத்தில் நடந்துள்ளது. அங்கு அவர், முதல் தர டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். அதன் பின்னர் இலவச உணவை உட்கொள்ளுவதற்காக அந்த டிக்கெட்டை மீண்டும் மீண்டும் பதிவு செய்துள்ளார். சீன செய்த்தித்தாளில் இந்த செய்தி இடம் பெற்றுள்ளது. அதில், […]

Continue Reading

சீனாவில் வெளியாக போகும் தளபதி விஜய்யின் திரைப்படம்!!!

தளபதி விஜய் அவர்களின் மெர்சல் படத்திற்கு மறுபடியும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. மெர்சல் படம் தற்போது சீனாவில் வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மெர்சல் படம் கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி நிறைய பிரச்சனைகளை தாண்டி மிகப் பெரிய வெற்றியை கண்டது. அந்த படம் தற்போது சீனாவில் வெளியாக உள்ளது. இதற்கு முன் சீனாவில் வெளியான இந்திய படங்கள் அமிர்கானின் PK மற்றும் பாகுபலி1 , பாகுபலி 2 ஆகும். இந்த படங்கள் சீனாவில் மிகப் […]

Continue Reading

மிகவும் பிரபலமான PARLE G பிஸ்கட்டில் உள்ள குழந்தை யார் தெரியுமா? தற்போது எப்படி இருக்கிறார்?

PARLE G பிஸ்கட்டை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நாம் அனைவரும் சிறுவயதிலும் இப்போதும் கூட இந்த பிஸ்கட்டை சாப்பிட்டு வருகிறோம். PARLE G என்று சொன்னதும் நமது நினைவிற்கு வருவது அந்த பிஸ்கட்டில் இருக்கும் குழந்தை தான். அந்த குழந்தை யாராக இருக்கும்? அந்த குழந்தை தற்போது எப்படி இருக்கும்? எவ்வளவு வயதாகி இருக்கும்? என நிறைய கேள்விகள் நம் மனதில் எழுந்திருக்கும். அதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம். PARLE என்ற நிறுவனத்தின் […]

Continue Reading

Dettol குடித்தால் இப்படியெல்லாம் நடக்குமா? தெரிந்து கொள்ளுங்கள்…

நம் அனைவருக்கும் கண்டிப்பாக Dettol பற்றி தெரிந்திருக்கும். அந்த Dettol ஐ குடித்தால் என்ன ஆகும் எனத் தெரியுமா? அதனை இந்த பதிவில் பார்க்கலாம். Dettolலில் குளோராசைலினால் என்ற ஒரு வேதிப்பொருள் உள்ளது. இந்த வேதிபொருளானது நமது உடலில் காயங்கள் ஏதும் ஏற்ப்பட்டால் அந்த காயத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. மேலும் அதில் எந்த வித தொற்றுகளும் வராமல் தடுக்கிறது. மேலும் மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை கருவிகளையும் சுத்தம் செய்ய இது உதவுகிறது. அந்த Dettolஐ […]

Continue Reading

மஞ்சள் கருவிற்கு பதிலாக பச்சை கரு… பச்சை முட்டையிட்ட கோழிகள்!!! கேரளாவில் அதிசய நிகழ்வு…

கேரளாவில் மலப்புரத்தில் உள்ள கோழி பண்ணையில் உள்ள நிறைய கோழிகள்பச்சை நிற கருக்களை கொண்ட முட்டைகளை இட்டன. இதனை தொடர்ந்து கேரள கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகத்தில் உள்ள விஞ்ஞானிகள் ஏன் இவ்வாறு கோழிகள் பச்சை நிற கருவை இடுகின்றன என ஆய்வு செய்தனர். சிஹாபுதீன் என்பவர் கேரளாவில் ஒரு சிறிய கோழிப் பண்ணை வைத்திருக்கிறார். அவர் தனது சமூக வலைதளத்தில் தனது பண்ணையில் உள்ள கோழிகள் மஞ்சள் கருவிற்கு பதிலாக பச்சை கருவை கொண்ட […]

Continue Reading

நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் கரப்பான் பூச்சி… X-RAY வில் அதிர்ச்சி!!!

ஜிம்பாவேவை சேர்ந்த ஒரு நபரின் நெஞ்சுப் பகுதியில் கரப்பான் பூச்சி ஒன்று இருப்பதாக ஒரு X-RAY படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நாம் சாதாரணமாக நமது வீட்டில் தான் கரப்பான் பூச்சி இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் இங்கு ஒரு நபரின் நெஞ்சுக் கூட்டில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது. ஜிம்பாவேவை சேர்ந்த ஒரு நபர் மிக அதிகமான நெஞ்சு வலியால் அவதிப் பட்டு வந்துள்ளார். எனவே அருகாமையிலுள்ள ஒரு மருத்துவனைக்கு சென்று மருத்துவரை அணுகியுள்ளார். மருத்துவரோ […]

Continue Reading

1 நிமிடத்தில் இந்த உலகத்தில் என்னவெல்லாம் நடக்கிறது என பாருங்கள்… ஆச்சரியப் படுவீர்கள்…

ஒரு நிமிடத்தில் 2 மனிதர்கள் சுறா கடித்து உயிரிழக்கின்றனர். ஒரு நிமிடத்தில் 3 மனிதர்கள் கார் விபத்தில் இறக்கின்றனர். ஒரு நிமிடத்தில் 3 முறை இரத்த ஓட்டமானது நடக்கிறது. ஒரு நிமிடத்தில் 5 முறை பூமியில் நிலநடுக்கமானது ஏற்படுகிறது. ஒரு நிமிடத்தில் 9 மனிதர்களுக்கு HIV தொற்று கண்டறியப்படுகிறது ஒரு நிமிடத்தில் 18 மனிதர்கள் பட்டினியால் உயிரிழக்கின்றனர். ஒரு நிமிடத்தில் 25 குழந்தைத் திருமணம் நடைபெறுகிறது. ஒரு நிமிடத்தில் 37 இந்து குழந்தைகள் பிறக்கின்றனர். ஒரு நிமிடத்தில் […]

Continue Reading