“நீச்சல் குளமே சூ டே றிடும் போல”.. “டிக்கிலோனா” பட ஹீரோயின் அனகா வெளியிட்டுள்ள போட்டோ ..! உருகும் ரசிகர்கள்…

சினிமா

தமிழ் சினிமாவிற்கு “நட்பேதுணை” படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் தான் இளம் ஹீரோயின் அனகா, அவர்கள். மேலும், இந்த படத்திற்கு பின்னர்,ஹீரோ சந்தானத்துடன் இணைந்து “டிக்கிலோனா” படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்’ பாடலுக்கு அனகா அ ச த்த லாக நடனமாடியிருந்தார். மேலும், இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய அனகா, ‘நான் இன்ஜினியரிங் படித்துள்ளேன்.

தற்போதுஹீரோ மம்முட்டி நடிப்பில் உ ருவாகி வரும் “பீஷ்ம பர்வம்” படத்தில் முக்கிய வே டத்தில் நடித்துள்ளேன். மேலும், சோசியல் மீடியாக்களில் அசிட்டிவாக இருந்து வரும் ஹீரோயின் அனகா, அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை SHARE செய்து வருகிறார்.

மேலும், இவரை அதிகப்படியான நபர்கள் சமூகவலைத்தள பக்கங்களில் follow செய்து வருகிறார்கள், இந்நிலையில் நீச்சல் குளம் அருகில் டை ட்டான நீச்சல் உடையில் தொடை அழகை காட்டி இவர் வெளியிட்டுள்ள போட்டோ ஒன்று இவர் ராசிகளை சு ண்டி இ ழுத்துள்ளது. இதோ அந்த போட்டோ …

Leave a Reply