சன் டிவி சந்தி ரலேகா சீ ரியல் நடிகை ஸ்வேதா அஜித் பட த்தில் நடித்து ள்ளார்.? என்னது, அதுவும் இந்த ஒரு ஹி ட் படமா.? இணைய த்தில் கலக்கும் புகை ப்படம் உள்ளே..!!

சினிமா

பொ துவா கவே தொலை க்காட்சி யில்நாடகம் நடி த்துவரும் பல்வேறு நடிகர், நடிகைகள் ஆ ரம்ப கா லகட்ட த்தில் சி னிமாவில் நடித்து வருவ தாக தான் இரு ப்பார்கள். மேலும், சி னிமா துறையில் அவர்களுக்கு வாய் ப்பு குறை ந்து வி ட்டால் உட னடியாக அவர்கள் சின்ன த்திரை ப க்கம் சென்று விடுகி ன்றார்கள். அந்த வகையில் தற்போது ஏரா ளமான பிரப லங்கள் சின்ன த்தி ரையில்நாடகம் நடித்து வருகி ன்றனர் என்பது குறிப்பி டத்தக்கது.பல்வேறு பிரபல முன் னணி நடிக ர்களின் திரைப்ப டங்களில் நடித்த கதாநா யகிகள் தற்போது ப டவாய் ப்புகள் இ ன்றிநாடகம் நடித்து வருகி றார்கள்.

அந்த வகையில் சி னிமாவில்நாடகம் ப க்கம் சென்றவ ர்தான் நடிகை ஸ்வேதா பாண்டிட். இவர் சன் தொலை க்காட்சியில் பிரப லமாக ஒளிபர ப்பாகி வரும்
சந்தி ரலேகா என்ற சீ ரியலில் இவர் நடித்து வருகி ன்றார். இவரைப் பற்றி தெ ரியாதவ ர்களே இருக்க மு டியாது. மேலும், சென் னையில் கல்லூரி படி ப்பை முடி த்துள்ளார். இவர் ஆர ம்ப கா லகட்ட த்தில் ஒரு சில விள ம்பர திரை ப்பட ங்களில் நடித்து வந்தார்.

மேலும் , இவர் அ ழகான தோற்ற த்தில் இருந் ததனால்சி னிமாவில் நடிக்கும் வாய் ப்பு இவருக்கு கிடை த்துள்ளது என்பது குறிப்பிட த்தக்கது. அந்த வகையில் த மிழில் 2007ஆம் வருடம் ஹீரோயின் அஜித் நடி ப்பில் வெ ளியான திரை ப்படம் தான் ஆ ழ்வார். அந்த திரைப்ப டத்தில் ஹீரோயின் அஜி த்திற்கு த ங்கையாக நடிகை ஸ்வேதா நடித்தி ருப்பார் முதல் படத் திலேயே ஹீரோயின் அஜி த்துடன் நடித் துவிட்டார்.

அதன் பிறகு இவருக்கு கதாநா யகியாக நடிக்கும் வாய் ப்பு கிடை த்தது. அந்த வகையில் 2008ஆம் வருடம் ஹீரோயின் சத்யா நடிப்பில் வெ ளியான வள் ளுவன் வா சுகி என்ற ஒரு திரைப்ப டத்தில் கூட இவர் கதாநா யகியாக நடித்து ள்ளார். இந்த படத்தை ம றுமல ர்ச்சி என்ற பட த்தை இய க்கிய இயக்குனர் பாரதி என்பவ ர்தான் இந்த திரை ப்படத்தை இயக்கியு ள்ளார்.

அந்தப் படம் திரை ப்படம் பெரும் ஒரு தோ ல்வி யை அடைந்தது. அதன் பிறகு சி னிமா து றையில் கதாநா யகியாக நடி க்கும் வாய் ப்பு இவரு க்குக் கிடை க்கவி ல்லை. அதனால், கிடைக்கும் வா ய்ப்பை பய ன்படுத்தி கொ ள்வத ற்காக து ணை கதாபா த்திரத்தில் தொடர்ந்து நடிக்க துவ ங்கியு ள்ளார்.
த மிழ் திரையில் மட்டும் நடி க்காமல் தெலு ங்கு திரைப்ப டத்தில் கூட நடித்து ள்ளார். இதுவரை கிட்ட த்தட்ட 9 திரைப்ப டங்களில் நடிகை ஸ்வேதா நடித்து ள்ளார். அந்த வகையில் இ றுதியாக ஹீரோயின் ஜெயம்ரவி நடிப்பில் வெ ளியான பூ லோகம் என்ற ஒரு திரைப்ப டத்தில் கூட இவர் நடித்தி ருப்பார்.

அந்த திரைப்ப டத்தில் போ ட்டி அறிவி ப்பாளராக ஒரு கா ட்சியில் நடித்தி ருப்பார். மேலும், ஸ்வே தாவிற்கு சி னிமா கை கொடு க்கவில்லை என் றாலும் சின் னத்திரை இவர் கைவி டாமல் சின்ன த்திரையில் பிரப லமாகியு ள்ளது. சின்ன த்திரை மட்டும ல்லாமல் சிந்தால் சோப், உதயகி ருஷ்ணா நெய் போன்ற விளம்பர பட நடித்து ள்ளார்.


சி னிமா வாய் ப்பு குறைந்த உடன் 2009ஆம் வருடம் சன் தொலை க்காட்சியில் ஒளிபர ப்பான மக ள் என்ற தொட ரில் மு க்கிய ஒரு கதாபா த்திரத்தில் நடித்து அத ன்பிறகு தன க்கென ஒரு ரசிகர் பட்டா ளத்தை ஏற்படு த்திக் கொ ண்டார். அந்த வகையில் சந்திரலேகா கிட்ட த்தட்ட 5 ஆண் டுக ளுக்கும் மேல் வெற் றிகர மாக ஓ டிக் கொ ண்டிரு க்கின்றது…

Leave a Reply