ட்ரான்ஸ்பரண்ட் உடையில் சூ டே – ற்றி ய கண்மணி நாடகம் லிசா.. சினிமா ஹீரோயின் எல்லாம் ஓரமா போங்க இணையத்தில் வைரல் !!

சினிமா

SUN டிவியின் கண்மணி சீரியலில் சௌந்தர்யா கதா பாத் திரத் தி – ல் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை லிசா எக்லஸ். இவர் சின்னத்திரையில் நடிப்பதற்கு முன்பு மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்ட அதன்மூலம் வெள்ளித்திரையில் பட வாய்ப்புகளை பெற்றார்.

லிசா எக்லஸ் கடந்த 2016ஆம் வருடம் சோலை பிரகாஷ் இயக்கத்தில் சசிகுமார் நடித்த பலே வெள்ளையத் தேவா, பொது நலம் கருதி போன்ற படங்களில் சிறிய கதா பாத் திரத் தி – ல் நடித்திருக்கிறார்

. இவர் வரிசையாக கமிட்டாகி நடித்த பல படங்கள் ரிலீஸ் செய்யாமல் தாமதமாகிக் கொண்டிருக்கிறது.

எனவே படத்திலும் சீரியலிலும் ஹோம்லி லுக்கில் இருக்கும் லிசா எக்லஸ், உண்மையில் செம மாடலாக சோசியல் மீடியாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அத்துடன் இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் ஒவ்வொரு புகைப்படத்திலும் கவர்ச்சி தூக்கலாக இருக்கும்.


அதிலும் குறிப்பாக தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் இருக்கமான ப்ளூ கலர் உடையில் தன்னுடைய ஸ்லிம்மான உடலமைப்பை வெளிக்காட்டும் விதத்தில் விதவிதமான அங்கிள்களில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பக்கம் பக்கமாக லிசாவை வர்ணிப்பது மட்டுமல்லாமல் இ – ணை யத் – தில் ஜொள்ளு விடுகின்றனர்.


இவ்வாறு தன்னுடைய ஹாட்டான புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை வசியம் செய்யும் லிசா எக்லஸ் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். பொதுவாக கதாநாயகியாக பிரபலமடைய வேண்டும் என்ற ஆசையில் சமீபகாலமாகவே நடிகைகள் SOCIAL மீடியாவில் கவர்ச்சியாக மாறுவது வழக்கம்தான்.


அந்த அஸ்திரத்தை தான் தற்போது லிசா எக்லஸ் கையில் எடுத்து சிறப்பாக செய்துகொண்டிருக்கிறார். எனவே இவருடைய இந்த முயற்சிக்கு படவாய்ப்புகளும் வரத் துவங்கும் என்பது அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Leave a Reply