வி வாகரத்தான சாண்டியின் முன்னாள் மனைவிக்கு திடீர் கல்யாணம் ! மாப்பிள்ளை யார் தெரியுமா? தீ யாய் பரவும் அறிக்கை !!

சினிமா

கோலிவுட் திரையுலகில் முன்னணி துணை ஹீரோயின் யாக வலம் வருபவர் ஹீரோயின் காஜல்.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான 2004ஆம் ஆண்டு வெளியான வசூல் ராஜா படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.

அந்த MOVIE உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் நடித்து வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படமாகும்.இவர் பிறகு சில படங்களில் வரும் பாடல்களுக்கும் மற்றும் சில குத்து பாடல்களுக்கும் டான்ஸ் ஆடியுள்ளார்.மேலும் இவர் தமிழ் சினிமா கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்

.இவர் பிறகு பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி தான் BIG பாஸ்.இந்நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன் முடிந்து தற்போது நான்காவது சீசன்காக மக்கள் அனைவரும் காத்துக்கொண்டு வருகிறார்கள்.


மேலும் இதில் போட்டியாளராக பங்கு பெற்றவர் தான் காஜல் பசுபதி இவர் BIG பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது மக்கள் மத்தியில் ஒரு நல்ல பெயர் இருந்து வந்தது.மேலும் இவரது வாழ்க்கையில் சில கசப்பான சம்பவங்கள் நடந்துள்ள நிலையில் இவர் அந்த செய்தியை BIG பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது கூறினார்.


சாண்டியின் முன்னாள் மனைவியான காஜலுக்கு கல்யாணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு வந்தவர் ஹீரோயின் காஜல் பசுபதி.SUN மியூஸிக், கலைஞர் தொலைக்காட்சி என பல தொலைக்காட்சி சேனல்களிலும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்தார்.

கடைசியாக கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான கலகலப்பு 2 படத்தில் நடித்திருந்தார்.மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அதன் கோரியோகிராஃபரான சாண்டியை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்.ஆனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே இருவரும் வி வாகரத்து செய்துக் கொண்டனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஹீரோயின் காஜல் அரசியல் சார்ந்த கருத்துக்களையும் அவ்வபோது தெரிவித்து வந்தார்.


இந்நிலையில் ஹீரோயின் காஜல் பசுபதி 2 கல்யாணம் செய்து கொள்ளவுள்ளார்.தனக்கு கல்யாணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாக அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, திடிரென கல்யாணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது….அடுத்த வாரம் கல்யாணம் ….கொரோனா காரணமாக யாரையும் அழைக்க முடியல .. தப்பா எடுத்துக்காதிங்க.. என பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்த அவரது ர – சி கர் க ள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சிலர் மாப்பிள்ளை யாரு என்று கேட்டு வருகின்றனர்.

Leave a Reply