கதறி அ ழ வைத்த தீபா… உ யிர் கொ டுத்ததால் இப்படி ஒரு நிலை வந்தது! மில்லியன் இதயங்களை நொ றுக்கிய போட்டோ !!

சினிமா

இந்த பிக்BOSS நிகழ்ச்சி தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியடைந்ததில் இருந்து சின்னத்தியின் போக்கே மாறிவிட்டது என்றே கூறலாம். இப்படி மற்ற தொலைக்காட்சிகளும் இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக எத்தனையோ நிகழ்சிகளை அறிமுகப்படுத்தினாலும் எந்த ஒரு நிகழ்ச்சியும் பிக்BOSS அளவுக்கு எடுபடவில்லை என்றரே சொல்ல வேண்டும். இப்படி தற்போது அந்த அளவுக்கு தமிழ் டிவி நிறுவனங்கள் புதிது புதிதான நிகழ்சிகள் தினம் தினம் அறிமுகமாகி இல்லத்தரசிகளையும் சின்னத்திரை நிகழ்சிகளையும் அறிமுகப்படுத்தி கொண்டே வருகிறது

.இபபிட் கடந்த பத்து வருடங்களாகவே பல டிவி நிகழ்சிகளையும் டிவி தொடர்களையும் மக்களிடையே அறிமுகப்படுத்தி நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் தொலைக்காட்சி என்று சொன்னால் அது விஜய் டிவி என்றே சொல்லலாம்.
COOK வித் கோ மாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த தீபா சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் அந்த போட்டியாளர்களில் ஒருவர் அவரது உருவத்தை கே லி செய்து உள்ளார்.

இதனால் க டும் வ ருத்தம் அடைந்த தீபா ’உருவத்தை வைத்து கே லி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நீ வேறு என்ன சொன்னாலும் நான் அதை ந கைச்சுவையாக எடுத்துக் கொண்டு இருப்பேன் என்றும் கூறினார்.


மேலும் நாங்களும் ஒரு காலத்தில் ஒ ல்லியாகத் தான் இருந்தோம் என்றும் இரண்டு உ யிர்களை நாங்கள் குடும்பத்திற்கு வா ரிசாக கொ டுத்ததால்தான் இவ்வாறு கு ண்டாகிவிட்டோம் என்றும் அவ்வாறு உ யிர் கொ டுத்து தி யாகம் செய்த ஒரு தாயை எப்படி உருவத்தை வைத்து நீ கி ண்டல் செய்யலாம் என்றும் கூறினார்.


உருவத்தை வைத்து கே லி செய்யும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மற்றும் போட்டியாளர்களுக்கு ம னதில் படும் வகையில் மிகவும் அமைதியாகவும் அதே நேரத்தில் அழுத்தமாகவும் தீபா தன்னுடைய கருத்தை எடுத்து வைத்தது குறித்தபோட்டோ தற்போது VAIRAL ஆகி வருகிறது.


இந்த நிலையில் இந்தபோட்டோ வுக்கு கமெண்ட் அளித்துள்ள ஹீரோ பாலசரவணன் கூறியிருப்பதாவது: இதற்கு மேல் இதை இவ்வளவு அன்பாகவும் அழகாகவும் உ ரக்க கூற முடியுமா என தெரியவில்லை…இனியாவது உருவக்கே லிகளையும் தொழில் சார்ந்த கே லிகளையும் தவிர்ப்போம் நண்பர்களே…. தலைவணங்குகிறேன் தாயே

Leave a Reply