மாடர்ன் உடையில் செம்ம ஸ்டைலாக இருக்கும் ‘ராஜா ராணி’ நாடக ஹீரோயின் ஸ்ரீதேவி..! –போட்டோ  உள்ளே..

சினிமா

முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியலுக்கு வருவார்கள், தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கதவைத் த ட்டி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நாடகம் பார்க்க தொடங்கிவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.


இந்நிலையில் ராஜா ராணி, தங்கம், கல்யாணம் முதல் காதல் வரை , உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளவர் ஹீரோயின் ஸ்ரீதேவி அசோக் குமார் அவர்கள். போன வருடம் தான் அசோக் என்பவரை இவர்கல்யாணம் செய்தார்.கல்யாணம் ஆனாலும் நடிப்புக்கு மு ழுக்கு போ டாமல் இன்னும் சீரியல்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் ஹீரோயின் ஸ்ரீதேவி அசோக் குமார் அவர்கள்.

மேலும், சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது மாடர்ன் உடையில் செம்ம ஸ்டைலான ஒரு புகைப்படத்தை வெ ளி யிட் டுள்ளார். இதோ அந்த போட்டோ …

Leave a Reply