அம்மாவை மிஞ்சிய அழகில் ஜொலிக்கும் சினேகாவின் மகள்: தீயாய் பரவும் போட்டோ இணையத்தில் வைரல் ஆகிறது இதோ !!

தமிழ்நாடு

தமிழ் சினிமாவில் 90-களின் காலகட்டத்தில் நடித்த பல நடிகைகள் தற்போதைய நிலையில் திரைப்படங்களில் நடிக்கும் வைக்கும் மறுக்கபட்ட நிலையில் குழந்தை குடும்பம் என செட்டி ஆகி தனது குடும்பத்தை கவனித்து வருகின்றனர்.

இருப்பினும் ஒரு சில நடிகைகள் இன்றளவும் பல முன்னணி படங்களில் தங்களுக்கென ஏற்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் அந்த காலகட்டத்தில் பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டதோடு திரையுலகில் தவிர்க்க முடியாத தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்து வைத்திருந்தவர் புன்னகை அரசி என எல்லாராலும் செல்லமாக அழைக்கபட்ட பிரபல முன்னணி நடிகை சினேகா.

தனது அழகான சிரிப்பு மற்றும் குடும்ப பாங்கான தோற்றத்தால் இன்றளவும் சினேகா பலரது மனதில் கனவுகன்னியாக இருந்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் திரையுலகில் பிரபலமாக இருந்த சினேகா கடந்த 2009-ம் வருடம் அச்சமுண்டு அச்சமுண்டு எனும் படத்தில் பிரபல நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தில் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட அது பின்னாளில் காதலாக மாறியது . இவ்வாறு இருக்கையில் பல காலம் காதலித்து வந்த சினேகா கடந்த 2012-ம் வருடம் பிரபல நடிகரான பிரசன்னாவை காதலித்துகல்யாணம் செய்து கொ ண் – டார்.


மேலும் இவர்களுக்கு விகான் எனும் அழகான ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ச மீ ப த் தி ல் சினேகா இரண்டாவதாக பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

மேலும் அந்த குழந்தைக்கு ஆத்யந்தா எனும் பெயர் வைத்துள்ளனர்…

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் நடித்த போது பிரசன்னாவுடன் காதல் ஏற்பட்டு இருவரும்கல்யாணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு 6 வயதில் விஹான் என்ற மகனும், ஆதந்த்யா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் பொங்கல் கொ ண் – டாட்டத்தினை

கோலாகலமாக கொ ண் – டாடியுள்ளார். குடும்பத்துடன் போட்டோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

Leave a Reply