sir பிடியுங்க தூக்கிட்டு போங்க…’ ‘என்னோடைய குழந்தையாவது உயிர்பிழைக்கட்டும் …”குழந்தைகளை தூக்கிப்போக சொல்லும் ‘ஆப்கான்’ தாய்மார்கள் …! வாய்விட்டு அழுத இராணுவவீரர்கள் …!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
தற்போது ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் தாலிபான்கள் துப்பாக்கி சூடு ஏற்பட்ட நிலையில் தங்கள் குழந்தைகளை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என பெற்றோர்கள் செய்த காரியம் பலரை மட்டுமின்றி இராணுவத்தினரையும் நெஞ்சை உருகச் செய்யும் விதமாக ஆப்கானிஸ்தானை தாலிபான் தீவிரவாதப் படையினர் கைப்பற்றிய நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கானிலிருந்து வெளியேற்ற காபூல் விமானநிலையத்தில் வந்து குவிந்துக் தற்போதைய நிலையில் அமைதியான ஆட்சி தருவோம்

என கூறிய தாலிபான்கள் காபூல் ஏர்போர்ட்டில் அதிக மக்கள் குவிவதால், அந்த கூட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர துப்பாக்கி சூடு நடத்தியதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றது இதில் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும், இதில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர் என்பதாக குறிப்பிட்டுள்ளனர்.இதனால், மற்றும் பதற்றமடைந்த அங்கிருந்த தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என எல்லைக்கு அப்பால் உள்ள ராணுவ வீரர்களிடம் அவர்களின் பிள்ளைகளை

காப்பாற்றுமாறு கெஞ்சியுள்ளனர்.கதறியுள்ளனர் காபூல் ஏர்போர்ட்டை முழுவதும் முள்வேலி அமைக்கப்பட்டுள்ள நிலையில்,மாட்டிக்கொண்டு தவிக்கும் தாய்மார்கள், தங்கள் உயிர் போனாலும்கூட . தங்கள் குழந்தைகளாவது நிம்மதியாக வாழ வேண்டும்என முள்வேலியை தாண்டி ராணுவ வீரர்களிடம் வீசினர். அவர்கள் எங்கள் பிள்ளையாவது காப்பாற்றுங்கள் என கதறுகின்றனர் என ராணுவவீரர் கூறியுள்ளார் …

தாய்மார்கள் தன் குழந்தைகளை கொடுக்கும் போது,தவறி ஒரு சில குழந்தைகள் முள்வேலிக்குள்ளேயே . அந்தகொடூரத்தை சொல்ல எங்களிடம் வார்த்தைகள் இல்லை மனம் உடைந்து அழுதுவிட்டோம்’ எனக் கூறினார். அந்த ராணுவ வீரர்
மற்றும் 7 மாத பெண் குழந்தை ஒரு பிளாஸ்டிக் கூடையில் அழுது கொண்டிருந்த நிலையில் அனைவரையும் மனம் உடைய செய்தது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.