தமிழ்நாடு

கொரோனாவையே வச்சி செய்யபோகும் சிலம்பரசன் சிம்பு.. செம வைரலாகும் கொரோனா குமார் படத்தின் கதை இணையத்தில் வைரல் ஆகிறது !!

சிம்பு நடிப்பில் கோகுல் இயக்கி வரும் கொரோனாகுமார் படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்து வருகிறது. உலகளாவிய மக்கள் தற்போது கொரோனா பாதிப்பால் சிக்கி தவிக்கிறார்கள். இதை பற்றி முழுநீள நகைச்சுவை படமாக எடுக்கப்பட உள்ளது கொரோனா குமார்.

கடந்த 2019- ஆண்டு இருந்து நம்மை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் பல உறவுகளை நாம் இழந்துள்ளோம். இந்த தொற்றால் உலகமே ஸ்தம்பித்தது. இதைக் கட்டுப்படுத்த பல வழிமுறைகளை கொண்டு வந்தாலும் அதன் வீ ரி ய – ம் குறைந்த பாடில்லை.

இந்த கொரோனா தொற்றால் பலரின் வாழ்க்கை ஆதாரமே இழந்துள்ளது. சினிமா துறையில் இருந்து அடித்தட்டு தொழிலாளி வரை அனைவரது வாழ்க்கையும் புரட்டிப் போட்டுள்ளது இந்த கொரோனா. எல்லோரும் இந்தத் தொற்றை நினைத்து அஞ்சி நடுங்கும் நிலையில் இந்த கொரோனா தொற்றை காமெடி கலந்து எடுக்கப்பட்ட உள்ள படம் கொரோனா குமார்.


படத்தின் நாயகனான சிம்புவுக்கு மு த லா – ஆண்டு வதா க கொரோனா பாசிட்டிவ் ஆகிறது. இதனால் கொரோனா குமார் என்று அழைக்கப்படுகிறார். கொரோனா குமார் மற்றவர்களுக்கு கொரோனா தொற்றை பரப்பி விடுகிறார். இதனால் அவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நகைச்சுவையாக எடுக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு இதிலிருந்து எப்படி எல்லோரும் கு ண – ஆண்டு மடைகி றார் கள் என்பதை கொரோனா குமார் படத்தின் கதை. பெரிய பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்றை நகைச்சுவையாக கொடுக்க உள்ளார் இயக்குனர் கோகுல்.

Leave a Reply