அனைவருக்கும் ஷாக்கிங் நியூஸ் குடுத்த ஷெரின்!! என்னது! பிக்பாஸ் புகழ் ஷெரினுக்கு கல்யாண மா? மாப்பிள்ளை யார் தெரியுமா? திருமண கோலத்தில் வெளியான போட்டோஸ்!! ரசிகர்களுக்கு அதிர்ச்சி !!

சினிமா

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை எனும் மிக பெரிய ஹிட்டு படத்தின் மூலமாக அறிமுகமானவர் ஷெரின். முதல படமே பெரிய ஹிட்டடிததும் தொடர்ந்து பல படங்களின் வாய்ப்பு இவரை தேடி வர தொடங்கியது. அதனை பயன்படுத்தி கொண்டு தொடர்ந்து இவர் ஸ்டுடென்ட் NOVEMBER 1, கோவில்பட்டி வீரலட்சுமி, விசில், உற்சாகம், நண்பேண்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இப்படி முதல் படம் ஹிட்டடித்தது என்ற பெயரில் வருகின்ற அனைத்து படத்திற்கும் ஓகே சொல்பவர்களின் நிலை என்ன என்று இவரை பார்தே தெரிந்து கொள்ளலாம். இதனை படங்கள் நடித்தவர் பின்னாளில் ஒரு பட வாய்ப்புகளும் இல்லாமல் காணாமல் போனார்.


இவர் எப்படி திரைக்கு வந்தார் என்றால், முதலில் தனது மாடலிங் வேலையினை சிறப்பாக செய்து வந்தார். அந்த வகையில் இவருக்கு அமைந்தது தான் இந்த படம். தமிழில் ஹிட்டு கொடுத்ததும் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். அதன் பின்னர் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

பின்னர் திரையுலகில் பிரபலமாக இருந்து தற்போது வாய்ப்பின்றி இருப்பவர்களை தேடி பிடித்து, அவர்களை பிரபலமாக்கி விடும் நிகழ்ச்சியான BIG பாசிற்கு இவரை அழைத்தனர்.இவரும் மீண்டும் பழைய இடத்தினை பிடித்து விடலாம் என்று எண்ணி கலந்து கொண்டார். BIG பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஷெரின் அவர்கள் மீண்டும் தமிழ் இளைனர்கள் மனதை கொள்ளை அடித்தார்.BIG பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் தமிழ் ரசிகர்கள் மனதில் மீண்டும் இடம் பிடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

சமீபத்தில் ஷெரின் நடத்திய இன்ஸ்டா லைவ் ஒன்றில் ரசிகர் ஒருவர், அவரிடம் அனைவரும் எதிர்பார்த்து வந்த ஒரு கேள்வியினை கேட்டார். அதில் உங்களின் கல்யாண ம் குறித்து ஏதேனும் யோசனை உள்ளதா? என கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த ஷெரின், கல்யாண ம் செய்துகொள்ள நம் வாழ்க்கையில் ஒருத்தர் இருக்கணும் இல்ல. இப்போதைக்கு அப்படி யாரும் எனக்கு இல்ல. எல்லாத்துக்கும் மேல, இப்போ நாம ஊரடங்கில் இருக்கிறோம். நான் இப்போது வீட்டில் உள்ள இருக்கேன். விரைவில் என்னுடைய ராஜா வெளியில் வருவார் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார் ஷெரின்.


இதை ஏன் அனைவரும் எதிர் பார்த்த கேள்வி என்றால், மக்கள் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான், BIG பாஸ் நிகழ்ச்சியின் பொது இவர் கலந்து கொண்ட சீசனில், பல்வேறு காதல் கதைகள் ஊடிகொண்டிருந்தன. ஒரு பக்கம் அபிராமி மற்றும் கவின் ரொமான்ஸ், பின்னர் அபிராமி -முகேன், சாக்க்ஷி – கவின், லாஸ்லியா – கவின் என்று பல்வேறு காதல் கதைகள் மாறி மாறி ஓடி வந்தது, நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா என கூறி அக்க ஷெரினும் காதல் வலையை தர்சன் பக்கம் வீசினார்.

ஆரம்பத்தில் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தாலும் மற்றவர்கள் கண்ணுக்கு இவர்கள் இருவரும் காதலிப்பது போலத்தான் தெரிந்தது. ஆனால், இருவருமே கடைசி வரை காதல் குறித்து எந்த ஒரு மூச் பேச்சும் விடவில்லை. அனால் நடக்கும் நிக ழ்வு க – ள் அதனை கன்பார்ம் செய்வதாகவே நடக்கிறது எனலாம். இவர் காதலித்து வந்த தர்சன் BIG பாசிற்கு முனபே சனம் ஷெட்டியுடன் நிச்சயம் செய்திருந்தார்.

ஆனால் BIG பாஸ் முடிந்த பிறகு அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். தர்ஷன் தன்னை பிரிந்ததுக்கு ஷெரினும் ஒரு வகையில் காரணம் என்று சனம் ஷெட்டி பல முறை கூறியுள்ளார்.

இந்நிலையில் சேரின் கல்யாண கோலத்தில் இருப்பதை போல இணையதளத்தில் புகைபடங்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன. என்னடா அம்மணி தரசனை கழட்டி விட்டாரா என பார்த்தால் அது வெறும் போட்டோசூட் தானாம், அதனை ரசிகர்கள் பகிர்ந்து அதற்க்கு ஒரு முடிச்சு போடா தொடங்கி விட்டனர்.

Leave a Reply