வி வா க ர த் தி ற்கு பின் முதன் முறை சந்தித்த சமந்தா – நாக சைதன்யா! என்ன நடந்தது தெரியுமா? அதிர்ச்சி ரசிகர்கள்

சினிமா

கடந்த சில தினங்களுக்கு முன் தெலுங்கு உலகின் பிரபல முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தெலுங்கு தமிழ் என பல மொழிகளில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் மரத்தை கடத்தும் ஒரு3LOKEL தாதாவாக நடி த் துள் ளா – ர்

மேலும் இந்த படத்தில் அல்லு அர்ஜுனின் கதாபாத்திரம் மற்ற படங்களை காட்டிலும் இதில் அவரது கேரக்டர் வேற லெவலில் உள்ளது. இந்த வகையில் இந்த படம் வெளியாவதற்கு முன்னரே மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பலத்த வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.


இதற்கு முழு காரணமாக இருந்தது இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் தான் அதிலும் இந்த படத்தில் வந்த ஓ சொல்றியா மாமா ஊம் சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா நடனமாடியுள்ளார்.

இந்த வகையில் இந்த பாடலுக்கு மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்புகள் வந்த நிலையிலும் தற்போது இந்த பாடல் பிரபலமாகதான் உள்ளது எனலாம்.மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக ரஷ்மிகா மந்தனா நடித்து இருந்த போதிலும் அந்த ஒரு பாடலுக்கு ஆடியதன் மூலம் சமந்தா தான் கதாநாயகியாக எனும் அளவிற்கு அவர் அந்த பாடல் மூலம் பலத்த வரவேற்பை பெற்று இருந்தது.

இந்த நிலையில் சமந்தாவின் திருமண வாழ்கையில் விவாகரத்தை அறிவித்து3 மாதங்களுக்கு பிறகு சமந்தாவும், நாக சைதன்யாவும் மீண்டும் சந்தித்துக் கொண்டுள்ளனர். நாக சைதன்யா தற்போது பங்காருராஜு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஷுட்டிங் ராமாநாயுடு ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. இந்த PAGE சமந்தாவும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவர் நடித்து வரும் யசோதா படத்தின் ஷுட்டிங்கும் ராமாநாயுடு ஸ்டூடியோவில் தான் நடக்கிறது.
இந்த படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் கிறிஸ்துமஸ் அன்று நிறைவடைந்தது.

ஷுட்டிங்கில் பங்கேற்க வந்த போது தான் சமந்தாவும், நாக சைதன்யாவும் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர்.விவாகரத்திற்கு பிறகு இப்போது தான் இருவரும் முதல் முறையாக சந்தித்துள்ளனர். ஆனால் சமந்தாவும், நாகசைதன்யாவும் ஏதும் பேசிக் கொள்ளவில்லையாம்.

ஷுட்டிங்கை முடித்து விட்டு அவரவர் கார்களில் ஏறி சென்று விட்டார்களாம். ஏதாவது பேசியிருந்தால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்திருப்பார்கள். இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசாமல் போனது ரசிகர்களுக்கு அ தி ர் ச் சி யை கொ டு த் து ள் ள து.

Leave a Reply