மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை மய க்கும் ‘பாகியலட்சுமி’ நாடகம் ஹீரோயின் ரேஷ்மா..!!

சினிமா

பிரபல தொலைக்காட்சியில் ஒன்றில் ஒ ளிபர ப் பா – கி வரும் நிலைகழச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின்3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் தான் ரேஷ்மா . மேலும், இவருடைய புஷ்பா புருஷன் காமெடி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் சென்று வந்த பிறகு, இவருக்கு சினிமா வாய்ப்புகள் அதிகம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் அவருக்கு வரவில்லை, என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒ ளிபர ப் பா – கி வரும் “பாகியலட்சுமி” என்னும் சீரியலில் ஒரு சிறிய கதா பா த்தி ரத் தில் நடித்து வருகிறார் இவர்.


கவர்ச்சியான போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார் நடிகை ரேஷ்மா அவர்கள். தர்பிது மாடர்ன் உடையில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை இவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துளளது.

Leave a Reply