தற்போது திரைத்துறைக்கு நிகராக சின்னத்த்திரை மிகப்பெரிய உயரத்தினை அடைந்துள்ளது என்றே சொலல்லாம். இப்படி தற்போது புது புது நி க ழ் – சிகளும் தொடர்களும் பெரிய பட்ஜெட்டில் உருவாகி தரமான தரமான படைப்புகளை கொடுத்து வருகின்றனர் சின்னத்திரை பி – ர ப ல ங் – கள். இப்படி இந்த நி க ழ் – சிகளின் மூலமும் எளித்தில் பல பிரபலங்களும் புகழடைந்து திரைபபட வா ய்ப் பு க – ள் பெரும் அளவிற்கு உயர்ந்து விடுகின்றனர் என்றே சொலல் வேண்டும். இபப்டித்தான் பல பிரபலங்களும் தற்போது வெள்ளி திரையினை கலக்கி வருகின்றனர்.

இப்படி இதற்க்கு பெரும்பாலும் அடித்தளமிட்டது vijay தொலைக்காட்சி என்றே சொல்ல வேண்டும். இப்படி vijay தொலைக்கட்சியில் அறிமுகமானலே போதும் நாம் எளிதில் திரைப்ப வாய்ப்பை பெற்று விடலாம் எனும் அளவிற்கு பிரபலமடைந்தது. இந்த தொலைக்கட்சியில் இருந்து வெள்ளித்திரையில் கலக்கும் பி – ர ப ல ங் – கள் பலரும் இருக்கின்றனர்.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் தைப் பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். அதிகாலையிலேயே சூரியனுக்கு படையலிட்டு, புத்தாடைகள் உடுத்தி இன, மத பேதமின்றி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல நட்சத்திரமான சிவகார்த்திகேயன் தன்னுடைய குடும்பத்தினருடன் பொங்கலை கொண்டாடியுள்ளார். தன்னுடைய செல்ல மகள், மகனுடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வை ர லா – கி வருகிறது.