சேதுபதி படத்தில்நடித்த ரம்யா மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஒரு டைப்பாக போஸ் கொடுத்துள்ள ஹீரோயின் ரம்யா.. திகட்டாத புகைப்படங்கள் உள்ளே..

சினிமா

திரைப்படங்களில் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து சில மலையாள திரைப்படங்களில் நடித்தவர் தான் ஹீரோயின் ரம்யா நம்பீசன். மேலும், பின்னணி பாடகியான இவர் நெறய ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார் இவர். தமிழில் ‘ஒரு நாள் ஒரு கனவு’ என்னும் திரைப்படத்தில் சிறிய கதா பாத் திர த் தில் நடித்திருந்தார்


பின்னர், ராமன் தேடிய சீதை, ஆட்டநாயகன், இளைஞன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார், போதிலும் பெரிய வரவேற்பு கிடைக்காமல் போனது. அப்போது, நடிகர் விஷ்ணு விஷாலுடன் ‘குள்ளநரி கூட்டம்’ படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, பிஸ்சா, டமால் டுமீல், சத்யா, நட்புனா என்னனு தெரியுமா, மெர்குரி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இறுதியாக, பிக் பாஸ் ரியோவுடன் “பிளான் பண்ணி பண்ணனும்” படத்தில் நடித்திருந்தார்.மேலும், ஷார்ட் பிலிம்ஸ், வெப் சீரீஸ், ஆல்பம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என இவரது பங்கேற்புகள் ஏராளம். தற்போது, அவ்வப்போது சமூகவலைத்தள பக்கங்களில் தனது ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் ஹீரோயின் ரம்யா. அந்த வகையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இ ணை யத் தி -ல் உலா வருகின்றன.

Leave a Reply