அன்றைக்கே விவாகரத்து செய்ய முடிவு எடுத்த ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா !! – இடையில் புகுந்து பஞ்சாயத்து பண்ணிய முன்னணி சினிமா பிரபலம் !! வெளிவந்த அறிக்கை !! ரசிகர்களை அதிர்ச்சி இணையத்தில் வைரல் ஆகிறது புகைப்படங்கள் உள்ளே !!!

சினிமா

தமிழ் தி – ரை யு லகில் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகிலும் கடந்த இரண்டு வருடங்களாக போதாத காலமாக இருந்து வருகிறது காரணம் தொடர்ச்சியாக பல முன்னணி சினிமா பிரபலங்களின் மறைவு என இருந்து வந்த நிலையில் தற்போது அதனை தொடர்ந்து பல முன்னணி பிரபலங்கள் தங்களது இல்லற வாழ்க்கையை முழுவதும் முறித்து கொள்ளும் வகையில் விவாகரத்து செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல முன்னணி நடிகரான தனுஷ் தனது மனைவியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யபோவதாக தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த பதிவு இ – ணை ய த் தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தார் .


மேலும் இவர்களது பிரிவிற்கு காரணம் ஏதும் தெரியாமல் இருக்கும் பட்சத்தில் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இது இப்படி இருக்க இவர்களது பிரிவை தாங்க முடியாத பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இணைய பக்கங்களில் தங்களது அறிவுரைகளை கூறி வரும் நிலையில் தனுஷின் தந்தையும் பிரபல முன்னணி தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜா, பிரபல இயக்குனரான எஸ் ஏ சந்திரசேகர் போன்ற பல முன்னணி சினிமா பிரபலங்கள் இது வேதனை கூறிய நிகழ்வு என தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இப்படி இருக்கையில் இவர்களை தொடர்ந்து பிரபல முன்னணி தயாரிப்பாளர் கே ராஜன் அவர்களும் தனது ஆதங்கத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து குறித்த தகவல்கள் கேட்டு நான் மிகவும் மன வேதனை அடைந்தேன் இவர்கள் கிட்டத்தட்ட பதினெட்டு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் இன்னமும் இவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள கால அவகாசம்
கிடைக்கவில்லையா மேலும் கணவன் மனைவிக்குள் கருத்து வே . று பா-டுகள் இருப்பது சகஜமான ஒன்றுதான் இதற்காக எல்லாம் விவாகரத்து வரைக்கும் சென்றால் அது எப்படி முடிவாகும். இவ்வாறு இருக்கையில் இவர்களை போலவே பல காலங்களுக்கு முன்னர் ரஜினிக்கும் அவரது மனைவியான லதாவிற்கும் இடையில் கருத்து வே .

று பா-டு ஏற்பட்டு பிரிய முடிவெடுத்தார்கள். இருப்பினும் அந்த நேரத்தில் அவர்களுக்கு இடையில் நடுநிலையாக பிரபல முன்னணி இயக்குனர் கே பாலசந்தர் அவர்கள் இருந்து இருவரிடமும் சுமூகமாக பேசி சமாதானபடுத்தி வைத்தார் அதன் பிறகு இப்போது வரை ரஜினி தனது மனைவியுடன் ஒன்றாக சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். இவர்களை போலவே தனுஷும் ஐஸ்வர்யாவும் தங்களது முடிவை மாற்றி கொள்வதோடு தங்களது குழந்தைகளின் வாழ்க்கையை கருத்தில் வைத்து யோசிக்க வேண்டும்.

இந்த சிறுவயதிலேயே அந்த குழந்தைகள் மனதில் இது போன்ற நிகழ்வுகளால் புண்பட்டால் அது அவர்களுடைய எதிர்காலத்து வாழ்க்கைக்கு நல்லதாக அமையாது. ஆகையால் இருவரும் ஒன்றாக பேசி ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து தங்களது வாழ்க்கையை ஒன்றாக வாழ முடிவு செய்ய வேண்டும் .

மேலும் இதனை ரசிகர்கள் யாரும் விரும்பாத நிலையில் அவர்கள் இதனை சீக்கிரத்தில் பேசி தீர்த்து கொள்ள வேண்டும் இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என நினைக்கும் அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் மதிப்பு கொடுத்து அவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என மனவேதனையுடன் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த பதிவு இ – ணை ய த் தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் வைரளாகி வருகிறது.

Leave a Reply