சினிமா பாடலையே மிஞ்சும் மனைவியின் பாடல்

சினிமா பாடலையே மிஞ்சும் மனைவியின் பாடல்

சினிமா பாடலையே மிஞ்சும் மனைவியின் பாடல் வீடியோ ஓன்று இணையாயத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தற்போது குழந்தைகள் தங்கள் திறமைகளை எளிதில் இணையத்தில் வெளிப்படுத்தி பிரபலம் அடைகின்றனர். அந்தவகையில் மாணவி ஒருவர் தன் திறமையை வெளிக்காட்டி வீடியோ பதிவு செய்து அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அவரது அந்த வீடியோ தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது என்று சொல்லலாம். ஏனென்றால் அவரது பாட்டு திறமை ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது என்று சொல்லலாம் அந்த அளவிற்கு சிறப்பாக தனது திறமையை வெளிக்காட்டி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோவை பார்க்கும் அனைவரும் இந்த பாடலை சூப்பர் சிங்கரில் பாடியிருந்தால் உனக்கு தான் முதல் பரிசு என்று பாராட்டி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இப்படி எல்லோரும் தங்கள் திறமையை எளிதில் வெளிக்காட்டும் விதமாக இன்று அனைவருக்கும் இணைய வசதி பொதுவாக கிடைக்கிறது. இதுவே எல்லோரும் தங்கள் திறமையை வெளிக்காட்ட இலகுவாக முடிகிறது. அந்த பெண்ணின் திறமை குறித்து உங்கள் கருத்துக்களையும் எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply