அழகு தேவதை போல் இளம்பெண் போட்ட டான்ஸ்

அழகு தேவதை போல் இளம்பெண் போட்ட டான்ஸ்

அழகு தேவதை போல் டான்ஸ் ஆடிய இளம்பெண்ணின் நடன வீடியோ தான் இன்று இணையத்தில் ஆக்கிரமித்துள்ளது.

கோவில் திருவிழாவில் இளம் பெண் நடனம் ஆடிய ஆட்டம் ரசிகர்களை கவர்ந்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போதெல்லாம் தினமும் இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி கொண்டேதான் இருக்கின்றன. சாதாரண நடனம் என்றாலே இணையத்தில் வைரல் ஆவது வழக்கம் அதுவும் ஒரு பெண் நடனம் ஆடினால் சொல்லவா வேண்டும் .

இன்று ஒரு பெண் நடனம் ஆடிய வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது அந்த வீடியோவில் தாவணியில் நடனமாடும் அந்தப் பெண்ணின் நடனத்தை பார்த்து இணையவாசிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த வீடியோ தென்னிந்தியாவில் மிகப்பெரிய திருவிழாவான குலசை தசரா திருவிழாவில் எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெரிகிறது. எல்லா வருடமும் இங்கு பல சின்னத்திரை நட்சத்திரங்கள் வந்து நடனம் ஆடுவது வழக்கம் அவை அனைத்தும் இணையத்தை ஆக்கிரமிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை இந்த பெண் நடனம் இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

இந்தப் பெண் பற்றி எந்த விவரமும் தெரியவில்லை. இருந்தும் இந்தப் பெண்ணின் நடனத்தை இணையவாசிகள் கொண்டாடி வருகின்றனர் இந்த வீடியோ உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்களும் பகிரலாம் பாருங்கள்

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply