2022ல் ஹீரோயின் மீனா வீட்டிற்கு வந்த ஆ ப த் து- குடும்பத்துக்கே பிரச்சனையா? இப்படி ஒரு நிலைமை யா ?

2022ல் ஹீரோயின்  மீனா வீட்டிற்கு வந்த ஆ ப த் து- குடும்பத்துக்கே பிரச்சனையா? இப்படி ஒரு நிலைமை யா ?

தென்னிந்திய சினிமாவில் தற்போது எத்தனையோ பல இளம் புதுமுக ஹீரோயின் கள் வந்த போதிலும் அந்த காலம் தொடங்கி இந்த காலம் வரை பல ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்து வருவதோடு முன்னணி ஹீரோயின் களில் ஒருவராக வலம் வலம் வருபவர் பிரபல முன்னணி ஹீரோயின் கண்ணழகி என எல்லாராலும் செல்லமாக அ ழை – க் கப டு ம்

ஹீரோயின் மீனா. இவர் தனது சிறுவயது முதல் படங்களில் நடித்து வருகிறார்SUPER STAR ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அன்புள்ள ரஜினிகாந்த் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா பின்னாளில் வளர்ந்து ஹீரோயினாக மாறியதோடு ரஜினிக்கு பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.


மேலும் இவர் தமிழ் மொழியை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போதும் பல படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு திரையுலகில் பிரபலமாக இருக்கும் மீனா கடந்த 2009-ம் வருடம் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா எனும் மகளும் உள்ளார் .
அம்மாவை போலவே மகளும் சிறுவதிலேயே படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி விட்டார். அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றி திரைப்படமான தெறி படத்தில் தனது சுட்டித்தனமான மழலை மாறாத நடிப்பால் பலரது மனதில் வெகுவாக இடம்பிடித்தார்.


இந்த நிலையில் இப்போதும் மலையாளத்தில் நிறைய நல்ல நல்ல படங்கள் நடித்து வருகிறார். இவர் மோகன்லாலுடன் நடித்த த்ரிஷ்யம் 2 படம் மாபெரும் வெற்றியடைந்தது.எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக ,இருக்கும் ஹீரோயின் மீனா இப்போது டுவிட்டரில் ஒரு ஷாக்கிங் ப தி வு போ – ட் டுள் ளார். அது என்னவென்றால் அவர் கொ ரோ னா வால் பாதிக்கப்பட்டுள்ளாராம்.
அவர் மட்டும் இல்லாது அவரது குடும்பமே கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply