கணவனுக்கு பிறந்தநாள் Surprise கொடுத்த மனைவி…!!

பெண் ஒருவர் தனது கணவனுக்கு பிறந்தநாள் Surpris கொடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

பெண் ஒருவர் தன்னுடைய கனவனுக்கு கொடுத்த பிறந்த நாள் சர்பிரைஸ் காணொளியை சமூக ஊடகத்தில் பதிவேற்றியுள்ளார். அதில், கனவனின் கண்களை மூடி ஒரு ரூம்க்குள் அழைத்துச் செல்கிறார். கதவைத் திறந்ததுமே ஐ லவ் யூ என்றும் அதன் கீழ் இதயத்தின் வடிவமும் விளக்குகளால் அலங்கரிக் கப்பட்டுள்ளது. ரூம் முழுக்க விளக்கு களாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்து. இதைப் பார்த்த கனவன் வாயெல்லாம் பல்லாக தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.
அதைத் தொடர்ந்து ரூம்யில் ஆங்காங்கே உள்ள பரிசுகளைப் பற்றி மனைவி கூற, அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்து மகிழ்கிறார். ஒரு கட்டத்தில் மகிழ்ச்சியில் மனைவியை கட்டிப்படித்து அன்பை வெளிப்படுத்துகிறார்.
இந்த காணொளியை 75 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளனர். “எப்போதும் இப்படி ஒன்றாக இருங்கள்” என்று பலரும் இந்த தம்பதியினருக்கு வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர்.