கல்லூரிக்கு செல்லாமல் நடுரோட்டில் நடனமாடிய மகள்.. தாய் என்ன செய்தார் தெரியுமா?

கல்லூரிக்கு செல்லாமல் நடுரோட்டில் நடனமாடிய மகள்.. தாய் என்ன செய்தார் தெரியுமா?

கேரள கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரிக்கு செல்லாமல்கல்லூரியை கட் அடித்துவிட்டு நண்பர்களுடன் நடுரோட்டில் நடனம் ஆடிக்கொண்டிருந்த பொழுது அங்கு வந்த அந்த மாணவியின்அவரின் தாய் மாணவியை வெளுத்து வாங்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிறது.

இந்த வீடியோ பழைய வீடியோ என்று தெரிகிறது . 2016 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் இப்போது வைரல் ஆகிறது . காணொளி கொடுத்த கருத்துக்களை நீங்களும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் . இப்படி அம்மாவிடம் அடி வாங்கி அனுபவம் இருந்தாலும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply