தமிழ் இசைக்கு தமிழ் பெண்ணுடன் வெளிநாட்டவர் போட்ட செம டான்ஸ்

தமிழ் இசைக்கு தமிழ் பெண்ணுடன் வெளிநாட்டவர் போட்ட செம டான்ஸ் ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளின் ஆதரவு பெற்று வைரலாகி வருகிறது.

தமிழ் இயல் இசை நாடகம் பெயர் போன ஒரு மாநிலம். தமிழிசைக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த வகையில் ஒரு கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் தப்பு ஆட்டத்திற்கு வெளிநாட்டவர் ஒருவர் தமிழ் பெண்ணுடன் சேர்ந்து போட்ட நடனம்தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
இந்த வீடியோ குறித்து இணையத்தில் பறக்கும் கருத்துக்கள் சில உங்களுக்காக :
Ganesan இசை பாடல்களுக்கும்இசை நடனத்திற்கும்மொழியோ…. சாதியோ ……மதமோ…..தெரியாது…..
இசைக்கு மயங்காத உயிர்இனம் இவ் உலகத்தில் எங்கும் இல்லை….இன்னால்வரை…என்னாலும் இசையேஉலகை வெல்லும்…..மனிதனின் மனதை என்றும் அல்லும்
வாழ்த்துக்கள்
Gunasekaranஉலகத்தில் எங்கு சென்றாலும் பறை இசைக்கு இணை வேறு எங்கும் ஏதுமில்லை
Pandiஇந்தியகலாச்சாரம்பிடித்துவிட்டதுபோலஅதிலும்தமிழ்நாட்டுமோகம்தலைநிமிர்ந்துநிர்க்கிறதுவாழ்கஇந்தியாவளர்கதமிழ்நாடு