அம்மாடியோ !!உலக அ ழ கி – ஐஸ்வர்யா ராயுடன் நடிக்கும் விஜய் சேதுபதியின் மகன்! இவ்வளவு வளர்ந்து விட்டாரா?

தமிழ் சினிமாவில் வருடம் க்கு வருடம் இளம் நடிகர்கள் பலரும் அறிமுகமாகி வருகின்றனர். இப்படி அறிமுகமாகும் அனைவரத்து திரியாபப்டங்களும் வெற்றி பெற்று பெரும் புகழும் அவர்களுக்கு கிடைப்பதில்லை ஆனால் சிலருக்கு வெற்றியடைந்தால் கூட அடுத்தடுத்த பட வா ய் ப் புக ள் வருவதில்லை.

இப்படி கடந்த 10 வருடம் களில் மட்டும் பல முன்னணி நடிகர்களுக்கு இணையாக பல இளம் நடிகர்களும் கலக்கி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். உச்ச நட்சத்திரங்களுடனே போட்டிபோடும் அளவுக்கு அவர்களது திரைப்படங்களும் வசூலை குவித்து வருகிறது.

இப்படி தொலைக்காட்சிகளிலும், குறும்படங்களிலும், குணசித்திர வேடங்களிலும் நடித்து பின்னர் தனது திறமையினால் தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத கதாநாயகனாக தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

இப்படி ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்கள் நடித்திருந்தாலும் முதன் முதலாக தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் மூலம் முன்னணி கதாபாத்திரங்களில் ஹீரோவாக நடித்திருந்தார்.

றெக்க, மாரி 2, சேதுபதி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மாஸ்டர் ராகவன் முருகன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.நடிகை ஐஸ்வர்யா ராயுடன் சில செல்ஃபிக்களைப் பகிர்ந்துள்ளார்.

அது மட்டுமல்லாமல், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நந்தினி கதா பா த் திரத் தி – ல் ஐஸ்வர்யா ராயும், ராகவன் பாண்டிய இளவரசரின் இளம் வயதினராகவும் நடிக்கவுள்ளதாக பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் விஜய் சேதுபதிக்கு மகனாக நடித்த குட்டி பையனா இது என்று ஷாக்காகியுள்ளனர்.