ராமன் தேடிய சீதை திரைப்படத்தில் நடித்த ஹீரோயின் விமலா ராமன் இது இப்போ எப்படி இருகிறாங்க பாருங்க!!

ராமன் தேடிய சீதை திரைப்படத்தில் நடித்த ஹீரோயின்  விமலா ராமன் இது இப்போ எப்படி இருகிறாங்க பாருங்க!!

2006 ஆம் வருடம் பாலச்சந்தர் இய க்க த்தி ல் வெளிவந்த படம் பொய். படத்தில் தமிழ் திரையுலகில் அறி மு க மா – ன வர் விமலா ராமன். தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். மேலும் இவர் மேடம் 999. என்ற ஆங்கிலப்படத்தில் நடித்தார்.

சில வருடங்கள் கழித்து தமிழ்சினிமாவில் மறுபடியும் காலெடுத்து வைத்த விமலா ராமனுக்கு கிடைத்த படம் ராமன் தேடிய சீதை என்ற படத்தில் சேரனுடன் இணைந்து நடித்துள்ளார். அந்த திரைப்படத்தில் குடும்ப குத்துவிளக்காக இழுத்து போர்த்திக்கொண்டு நடித்திருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் போட்டியாளராக பங்கேற்று பார்வையாளர்களிடத்தில் சேரப்பா என்றே அப்பாவாக மனதில் பதிந்தவர் இ ய க் குனர் சேரன். பொறுப்பான இ ய க் குனராக சமூகத்திற்கு நல்ல விசயங்களை சொல்ல வேண்டும்

என படத்தின் மூலம் நிரூபித்தவர்.அவர் நடித்த படங்களில் ஒன்று ராமன் தேடிய சீதை. கடந்த 2018 செப்டம்பர் 19 ல் இப்படம் வெளியானது. கே.பி.ஜெகநாத் இய க்க த்தி ல் இப்படத்தின் ஹீரோயினாக மலையாள நடிகை விமலா ராமன் நடித்திருந்தார்.


மழை நின்ற பின்பும் தூறல் போடல் பாடலினால் அவரின் முகம அனைவரின் மனதையும் ஈர்த்தது.
பாலசந்தர் இய க்க த்தி ல் பொய் படத்தின் மூலம் அறி மு க மா – ன வர் ராமன் தேடிய சீதை, இருட்டு படங்களில் நடித்திருந்தார்.

மலையாளம், தெலுங்கு படங்களில் அதிகம் நடித்து வந்த இவர் தற்போது பப் கோவா வெப் சீரிஸில் பெண் போலிஸ் அதிகாரியாக நடிக்கிறாராம்.


சம்பத் ராம், ஆர்யா, சாரா அன்னையான், அபிஷேக், ஜோசப் ராஜ், தேவ் ஆகியோரும் நடிக்கின்றனர். லட்சுமி நாராயணா இ ய க் குகிறார். ப ய ங் க ர துப்பாக்கி சூடு சம்பவங்களை மையப்படுத்தி இக்கதையை எடுக்கிறார்களாம்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply