இப்படி ஒரு நிலைமையை !!மெட்டி ஒலி சீரியல் செல்வத்தை நியாபகம் இருக்கா?- இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

sun தொலைக்காட்சியில் சீரியல் பார்க்கும் அனைவர்க்கும் தெரிந்த மிகவும் பிரபலமான சீரியல் மெட்டி ஒலி. ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது இந்த சீரியல். இந்த சீரியலில் செல்வம் என்ற க தா பா த் தி ரத்தி – ல் ஒருவர் நடித்திருப்பார். அன்றைய காலகட்டத்தில் இவரது நடிப்பு அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.

மேலும் இவரை யாரும் மறந்திருக்க வாய்ப்பு இல்லை.இவரது உண்மையான பெயர் விஸ்வநாதன். கல்லூரி படிப்பினை முடித்த இவர் ஒரு சில சிறிய சிறிய நாடகங்கள் நடித்து வந்தார். பின்னர்தான் இவருக்கு மெட்டிஒலியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பினை மிகவும் சரியாக பயன்படுத்திக்கொண்டார் செல்வம்.

sun தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. அதில் ஒன்று மெட்டி ஒலி, இந்த சீரியல் ஒளிபரப்பாகும் போது

பார்க்காத மக்களே இல்லை என்று தான் கூற வேண்டும். கொ ரோனா நோ ய் தொ ற்று பி ரச்சனை ஆ ரம்ப த்தி ல் இந்த மெட்டி ஒலி சீரியல் மீண்டும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

சீரியலில் நடித்த பலருக்கு சினிமாவில் பெரிய ரீச் கிடைக்க சிலர் வாய்ப்புகள் இல்லாமல் குடும்பத்தை கவனித்து வருகிறார்கள்.

இந்த மெட்டி ஒலி சீரியலில் செல்வம் என்ற க தா பா த் தி ரத்தி – ல் விஷ்வா நடித்திருந்தார். அதன்பிறகு ஒரு தொழிலதிபரின் மகளை கல்யாணம் செய்துகொண்டு மீண்டும் நடிக்க வந்த அவர் sun தொலைக்காட்சியிலேயே பொன்னூஞ்சல் சீரியலில் நடித்து வந்தார்.

இடையில் படங்களில் சின்ன சின்ன வே டத்தில் நடித்துவந்த அவருக்கு சரியான பட வாய்ப்பே கிடைக்கவில்லையாம். இதனால் விஷ்வா மிகுந்த மன வ ருத்தத்தில் இருந்துள்ளார்.ஒரு பேட்டியில் அவரே இதனை கூறியுள்ளார்.