அட தெய்வதிருமகள் சீரியல் அண்ணியாரின் மகளா இது?? இந்த வயதிலேயே சினிமாவிற்கு போட்டோசூட் நடத்தி இருக்கும் மகள்!!

அட தெய்வதிருமகள் சீரியல் அண்ணியாரின் மகளா இது?? இந்த வயதிலேயே சினிமாவிற்கு போட்டோசூட் நடத்தி இருக்கும் மகள்!!

இப்போது சின்னத்திரை நடிகைகள் எல்லாம் தமிழ் சினிமா நடிகைகளை விட அதிகமாக ரசிகர்களை கவர்ந்தவரகளாக மாறி வருகின்றார்கள். அபப்டி இப்பொது ரியாலிட்டி நிகழ்சிகளை விட அதிகமாக பார்வையாளர்களை ஈர்த்து வருகின்றது சீரியல்கள்.

இப்போது மற்ற சேனல்களின் நிகழ்சிகளை விட தமிழ் தொலைக்காட்சில் சீரியலின் முன்னோடியான சன் தொ – லைக் கா – ட் சி – யில் ஒளிபரப்பான அனைத்து சீரியல்கலுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அப்படி இந்த சேனலில் வெற்றிகரமாக 3 ஆண்டுகள் களை தாண்டி ஒளிபரப்பான சீரியல் தான் தெய்வமகள். இந்த தொடர் பல குடும்ப ரசிகர்கள் மத்தியிலும் இந்த தொடர் அதிகமான வரவேற்ப்பு பெற்று இருந்தது.

ஆனால் இந்த சீரியலில் அன்னியார் என்னும் கதாபாத்திரத்தை நெட்டிசன்களும் பலருக்குமே மீம்ஸ் போட்டு கி ண் டல் செய்து வந்தனர். இந்த சீரியலில் வரும் ஒரு கதாபாத்திரமான அண்ணியார் காயத்ரியாக நடித்தவர் சீரியல் நடிகை ரேகா கிருஷ்ணப்பா.


இவர் தமிழ் மற்றும் மலையாளம்2 மொழியிலும் பல சீரியல்களில் நடித்து இருக்கின்றார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வசந்த் குமார் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார்.அண்ணியாருக்கு தோலுக்கு மேல் வளர்ந்த ஒரு மகளும் இருக்கிறார்.

இதுவரைக்குமே அதிக அளவில் அவரின் மகள் சின்னத்திரையிலோ மீடியாவிலோ வந்தது கிடையாது. கல்லூரி படிப்பினை முடித்து இருக்கும் அவரது மகளின் பெயர் பூஜா.


இந்த சீரியலுக்கு பின்னர் அவரை அதிகமாக எந்த சீரியலிலும் பார்க்க முடி யா ம – ல் இருந்து வந்து கொண்டு இருந்தார்.

மேலும் இப்போது அவரை அடுத்து அவரின் மகள் சினிமா பக்கம் வர இருக்கின்றார். சமீபத்தில் தனது மகளின்போட்டோ ஒன்றை பகிர்ந்து இருந்தார். மிகவுமே கி ளா ம ரா க இந்த போட்டோ லைக்குகளை அள்ளி வருகின்றது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply