திருமண மேடையில் மணப்பெண் போட்ட செம டான்ஸ்

திருமண மேடையில் மணப்பெண் போட்ட செம டான்ஸ்

திருமண மேடையில் மணப்பெண் போட்ட செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

குடும்பத்தில் ஒருவருக்கு கல்யாணம் என்றாலே இளைஞர்கள் இளம்பெண்கள் கோலாகலமாக ஆடி பாடி மகிழ்வர், அப்படிதான் சமீபத்தில் நடந்த ஒரு கல்யாண விழாவில் மணப்பெண் தேவதையை போல நடனமாடும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. தற்போது சாமானிய மக்களே தங்கள் கல்யாணத்தை மிகவும் ஆடம்பரமாக அமர்களப்படுத்திக்கறார்கள். கல்யாணத்தில் பல நிகழ்ச்சிகள் வந்துவிட்டன. இப்போது டெஸ்டினேஷன் வெட்டிங்கும் பிரபலமடைந்துவிட்டன.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply