மீனா வீட்டு விஷேசத்தில் பேரழகியாக ஜொலிக்கும் மகள்… அடையாளம் தெரியாத அளவு வளர்ந்துட்டாங்க! அடுத்த ஹீரோயேின் ரெடி இணையத்தில் வைரல்

மீனா வீட்டு விஷேசத்தில் பேரழகியாக ஜொலிக்கும் மகள்… அடையாளம் தெரியாத அளவு வளர்ந்துட்டாங்க! அடுத்த ஹீரோயேின் ரெடி இணையத்தில் வைரல்

தமிழ் சினிமாவில் அன்று கொடி கட்டி பறந்த ஹீரோயின் களில் ஒருவர் ஹீரோயின் மீனா .இவர் தனது முதல் படத்திலேயேsuper star ரஜினிகாந்த் அவர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து அந்த படம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றது.

பின்பு தனது சினிமா வாய்ப்பை தக்கவைத்து படிபடியாக மேல வந்து கதாநயாகியாக நடிக்க ஆரம்பித்தார்.இவர் பல மு ன் ன ணி பிரபலங்களுடன் நடித்து அந்த படங்கள் அனைத்தும் வெற்றி படமாக அமைந்தது .அவர் தனகென்று ஒரு ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளார்.

ஹீரோயின் மீனா 2008ஆம் வருடம் வித்யாசாகர் என்பவரைகல்யாணம் செய்து கொண்டார்.அவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

விஜய் நடித்த மெர்சல் படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து உள்ள குழந்தை தான் மீனாவின் குழந்தை.தாயை போலவே தான் மகளும் குழந்தை நட்சத்திரமாக


நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். அவருக்கு குழந்தையாக நடித்த நைனிகா இன்று ஆளே அடையாளம் தெரியாமல் மாறி உள்ளார்

ஹீரோயின் மீனா நேற்றைய தினம் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.ஹீரோயின் மீனா 90 களில் மு ன் ன ணி ஹீரோயின் யாக வலம் வந்தார்.

இவர் தமிழ் சினிமாவின் மு ன் ன ணி ஹீரோக்களான ரஜினி, விஜய், அஜித் என அனைவருடனும் நடித்துள்ளார்.
ஹீரோயின் மீனாவின் மகள் நைனிக்காவும் விஜய்யுடன் சேர்ந்து தெறி படத்தில் நடித்தார்

.இந்த படம் மிகுந்த வெற்றிப் பெற்றது. இந்த நிலையில் நேற்று குடும்பத்துடன் பிறந்த நாள் கொண்டாடி மீனா மகிழ்ந்துள்ளார்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply