அம்மாடியோ !!மனைவியுடன் பிரபல நடிகரின் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகர் விஜய்! வாயடைத்து போன ரசிகர்கள்… லீக்கான புகைப்படம்..

தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வா- ரிசு க ள் நிறைய பேர் களமிறங்கியுள்ளார்கள். அதில் ஒருவர் தான் நடிகர் சாந்தனு, பாக்யராஜ் அவர்களின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தவர். முதல் படம் கொஞ்சம் வரவேற்பு பெற்றாலும் அடுத்தடுத்து சாந்தனு நடிக்கும் படங்கள் அவருக்கு சரியான பெயரை கொடுக்கவில்லை.

நடிகர் சாந்தனு, தீவிர விஜய் ரசிகர் என்பது நமக்கு தெரிந்தது தான். சாந்தனு தொ குப் பா – ளினி கீர்த்தி என்பவரை 2015ம் ஆண்டு காதலித்து கல்யாணம் செய்துகொண்டார்.

இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் வந்திருந்தார்.
அதோடு திருமணத்திலும் தளபதி தாலி எடுத்துக் கொடுக்க சாந்தனு கல்யாணம் நடந்தது.

தற்போது இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் மற்றும் அவரது மனைவி வந்த போட்டோ வைரலாகி வருகிறது.