தாராளபிரபு பட பாடலுக்கு இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ்

தாராளபிரபு பட பாடலுக்கு இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ்

தாராளபிரபு பட பாடலுக்கு இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

ஆடல் பாடல் என்று வந்துவிட்டால் நம்ம ஊரு தமிழ் பெண்களுக்கு ஈடு இணை இல்லை. இத்தனை வருடங்களாக என்ன தான் திறமை இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ள கூடிய சரியான இடம் இவர்களுக்கு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். வாய்ப்பு கிடைத்தாலும் அது ஒரு சில குறிப்பட்டவர்களுக்கான வாய்ப்பாக மட்டுமே இருந்தது அவர்கள் மட்டுமே அந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் திறமையை வெளிப்படுத்த முடியும் அந்த வாய்ப்பு அனைத்து பெண்களுக்கும் கிடைக்காமலே இருந்தனர்.ஆனால் அந்த நிலைமை இப்பொழுது மாறி வருகிறது நம் நாட்டில் இனைய பயன்பாடு அதிகரித்த பிறகு அனைவருக்கும் தொழில்நுட்பம் பொதுவாக சமமாக கிடைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும் . அதை பயன்படுத்தி பெண்கள் தங்கள் திறமையை இணையதள வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.தற்போது பல பேர் ஆடல் பாடல் என தங்கள் திறமையை பதிவு செய்து இணையத்தி பதிவேற்றம் செய்கின்றனர் . அது லட்சக்கணக்காண மக்களை சென்றடைகிறது. அந்த வீடியோக்கள் வைரல் அவர்களை உலக பேமஸ் ஆக்குகின்றன அப்படி ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply