நடிகை பானு தற்போது எப்படி இருகிறாங்க தெரியுமா அழகான குழந்தை அன்பான கணவர் என்று அடையாளம் தெரியாமல் மாறிட்டங்க பாருங்க

நடிகை பானு தற்போது எப்படி இருகிறாங்க தெரியுமா அழகான குழந்தை அன்பான கணவர் என்று அடையாளம் தெரியாமல் மாறிட்டங்க பாருங்க

அட தாமிரபரணி ஹீரோயின்-பானு தற்போது எப்படி இருகிறாங்க தெரியுமா !!அழகான குழந்தை அன்பான கணவர் என்று அடையாளம் தெரியாமல் மாறிட்டங்க பாருங்க

மலையாளம் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவரே நடிகை பானு ,இவர் பின்னர் ஹரி இ யக் கத் தி – ல் வெளியான தாமிரபரணி திரைப்படம் மூலமாக விஷாலுக்கு ஜோடியாக அறிமுகம் ஆனார்.

தாலியே தேவையில்லை என்ற பாடலை முணு முணுக்காதவர்கள் என்று யாருமே இருந்து விட முடியாது அவ்வளவு பிரபல்யம் அடைந்தார் அறிமுக திரைப்படத்திலேயே.அதன் பின்னர் இவருக்கு சரியான படங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதே ரசிகர்களின் கவலையே.


படவாய்ப்பு இல்லாததால் மலையாள பக்கம் திரும்பிய இவர் ,2015 வருடம் ரிங்கு டாமி என்பவரை கல்யாணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார். இவர்களுக்கு கடந்த 2016 ஆம் வருடம் அழகான பெண் குழந்தை 1 பிறந்தது.

இதுவரை பானு அவர்கள் வெளியிடாத புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply