அட நம்ம !! பேராண்மை பட ஹீரோயின் வசுந்தராவா இது? ஆழே மாறி இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க…!

ஜெயம் ரவி நடித்து ஜெகநாதன் இயக்கிய பேராண்மை திரைப்படம் தமிழில் மிக முக் கி ய மா – ன படங்களில் ஒன்று. இந்தப் படத்தில் பழங்குடி இளைஞரின் வாழ்க்கையின் துயர் மிகு வலியை தெளிவாக நடிப்பில் வெளிப்படுத்தியிருப்பார் ஜெயம் ரவி.

இந்த படத்தில் ஜெயம் ரவியோடு காட்டுக்குள் வரும் 5 பெண்களில் ஒருவராக நடித்தவர் தான் வசுந்தரா காஷ்யப்.

இவர் ஆர்யா நடித்து சரண் இயக்கிய வட்டாரம் திரைப்படத்தின் மூலம் துணைஹீரோயின் யாக அறிமுகம் ஆனார்.

வசுந்தராவுக்கு அடுத்தடுத்து துணைஹீரோயின் க்கான வா ய் ப் புக – ள் வந்தாலும் அவரால் ஜொலிக்க முடியவில்லை. இருந்தும் அம்மணி பட வாய்ப்புக்காக அவ்வப்போது தன் மாடர்ன் புகைப்படங்களை social மீடியாக்களில் வெளியிட்டு வருகிறார்.

அதற்கு கை மேல் பலனாக அம்மணிக்கு புத்தன்ன் இயேசு காந்தி என்னும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. இது விரைவில் திரைக்கு வரவுள்ளது.

அம்மணியின் ரீசண்ட் போட்டோசூட்களைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே பேராண்மை படஹீரோயின் யா இது? என கமெண்ட் செய்துவருகின்றனர்.