கே.ஜி.எப். படத்தில் அம்மாவாக நடித்த ஹீரோயின்- னா இது?? இப்படி இருக்குற பொண்ண போய் அம்மாவா நடிக்க வச்சுட்டீங்களே..!! லேட்டஸ்ட் புகைப்படத்தினை பார்த்து புலம்பும் ரசிகர்கள்!!

இந்தியாவிலேயே மிக பெரிய எதி ர் பா – ர் ப் பி ல் இருந்து வருகிறது கேஜிஎப் படத்தின் 2பாகம். இந்த படத்தின் மூதல் பாகம் வெளியாகி இந்திய சினிமாவிலேயே மிக பெரிய வெற்றியினை பெற்று, இதுவரை கன்னட சினிமாவினைகாமெடியாக பார்த்து வந்தவர்களுக்கு வேறு மாதிரியாக படத்தினை கொடுத்தது இந்த படம். இந்த படத்தில் கதை கதாபாத்திரம் பில்ட் அப்ஸ் என அனைத்துமே வேற லெவலாக இருக்கும். இந்த தி – ரை ப்படம் இதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வசூல் ரீதியாக சாதனையையும் படைத்தது. அம்மா கதா பாத் திர த்தி ல் வாழ்ந்த அர்ச்சனா என்பவர் வெறும் இளம் வயது பெண் என்றால் நம்ப முடிகிறதா. 31 வயதான பெங்களூருவைச் சேர்ந்த பெண் தான் அர்ச்சனா. மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்.

தமிழ் சினிமாவில் எப்படி மிக பெரிய நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் எப்படி காக்கா முட்டை என சிறு சிறு படங்களில் கூட கொஞ்சமும் தயங்காமல் அம்மா கதாபாத்திரம் எடுத்து நடித்தாரோ அதே போல கன்னட சினிமாவில், கே ஜி எஃப் படத்தில் நடித்ததன் மூலம் உலக சினிமா அளவில் பிரபலமாக அறியப்பட்டவர், அர்ச்சனா. அர்ச்சனாவுக்கு கிடைத்த கதாபாத்திரம் அவரை இந்திய சினிமா முழுக்க அடையாளப்படுத்தியது. தற்போது நிற்க கூட நேரமில்லாத அளவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதுமட்டுமில்லாமல் அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் எந்த அளவிற்கு ஆக்சன் காட்சிகள் இருக்கின்றனவோ அதே அளவிற்கு முக்கியமாக பேசப்பட்டது என்னமோ அம்மா செண்டிமெண்ட் காட்சிகள் தான். இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு இணையாக பெரிதும் பேசப்பட்டது இந்த படத்தின் வசனங்கள் தான் அதிலும் அடிக்கடி இந்த படத்தில் வரும் ஹீரோவின் அம்மா பேசிய வசனங்கள் அனைத்தும் பல ரசிகர்களுக்கு அத்துபடி என்று கூட சொல்லாமல்.

ஆனால், உண்மையில் அந்த கதா பாத் திர த்தி ல் நடித்த நடிகை 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் என்பது தான் பலரையும் ஆச்சரியபட வைத்தது.கே ஜி எப் படத்தில் புடவையை போத்திகொண்டு ஒரு பரிதாபமான அம்மாவாக காட்சியளித்த இவர் நிஜத்தில் அல்ட்ரா மாடர்ன் மங்கையாக இருந்து வருகிறார். மேலும், சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

இப்போது அவரின் சில புகைப்படங்களை பார்த்து ர சி க ர்க ள் ஷாக்காகி இருக்கின்றனர். அந்த வகையில் ச மீப த் தி – ல் அல்ட்ரா மாடர்ன் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த கேஜிஎப் படத்திற்கு அடுத்து அவர் சில பட்னகளில் நடித்து இருக்கிறார். ஆனால், அவை எல்லாம் அம்மணிக்கு பேரும் புகழும் ஏற்படுத்தி தரவில்லை.

இருப்பினும் கே ஜி எப் படத்தின் முதல் பாகத்தில் இவரது காட்சிகள் ரசிகர்களால் தற்போதும் மறக்க முடியாமல் தான் இருக்கிறது. ஆனால், 2பாகத்திலும் இவரது காட்சிகள் படத்தில் இடம்பெறுமா என்பது தெரியவில்லை.