காதலுக்கு சம்மதம் தெரிவிக்காத அம்மா ,அப்பா !! சினிமா பாணியில் நடந்து முடிந்திருக்கும் நடிகர் விமலின் காதல் கல்யாணம் !! டாக்டர் மனைவி. நடிகர் விமலின் இரண்டு மகன்கள் மற்றும் சமீபத்தில் பிறந்த மகள்.!!

காதலுக்கு சம்மதம் தெரிவிக்காத அம்மா ,அப்பா !! சினிமா பாணியில் நடந்து முடிந்திருக்கும் நடிகர் விமலின் காதல் கல்யாணம் !! டாக்டர் மனைவி. நடிகர் விமலின் இரண்டு மகன்கள் மற்றும் சமீபத்தில் பிறந்த மகள்.!!

பல வருடம் களாக சினிமாவில் பிரபலமான ஒரு நடிகராக இருந்து வந்தும் கூட அதிகமாக ரசிகர்கள் கூட்டம் எதுவுமே இல்லாமல் இன்னுமே படங்களை நடித்து வ ருகி ன் றா – ர். இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த பசங்க திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக மக்கள் மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.

பொதுவாகவே இவருடைய படங்கள் அனைத்தும் குறைவான பட்ஜெட்டில் தான் இருக்கும். பசங்க படத்தை தொடர்ந்து இவர் களவாணி படத்தில் நடித்திருந்தார். இந்த களவாணி படத்தின் மூலம் இவருடைய சினிமா பயணம் வேற லெவலுக்கு சென்றது.


இதனை அடுத்து பல படங்களை நடித்து ஒரு தேசிய விருது படமும் நடித்து இருந்தார். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கூட நல்ல வரவேற்ப்பு பெற்று இருக்கின்றது. மேலும் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை எல்லாம் தேர்வு செய்து நடித்து வ ருகி ன் றா – ர் விமல். நடிகர் விமல் கடந்த 2010 ஆம் வருடம் திருமணம் செய்துகொண்டார்.


மேலும் இவர் திருமணம் கூட அவர் நடித்து இருந்த களவாணி படத்தில் காண்பிக்கப்பட்டது போலவே தான் நடந்தது. நடிகர் விமல் அக்ஷயா என்பவரை காதலித்தார்.

ஆனால், அவர்களின் வீட்டில் சம்மதிக்காததால் வீட்டை விட்டு ஓ டி வந்து திருமணம் செய்து கொண்டார். அது மட்டுமல்ல அவரது மனைவி அக்ஷயா ஒரு மருத்துவர். மேலும், இவர் கடந்த வருடம் 8 மாதம் கர்ப்பிணியாக இருந்த போதே லாக்டவுனில் பலருக்குமே சேவை செய்தார்.

அப்படி அவர் நிறை மாதத்தில் நெருங்கி வந்த வேளையில் தான் மருத்துவமனை அவர்களுக்கு விடுமுறை கொடுத்திருக்கிறார்கள். ஆனாலுமே அவர் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து சேவை செய்து இருக்கிறார்.

சமீபத்தில் தான் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த தம்பதியருக்கு ஏற்கனவே2மகன்கள் இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் இவரது2மகன்கள் மற்றும் மகளின் போட்டோ சமூக வலைதளத்தில் வெ ளி யா கி யுள் – ள து.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply