‘உலக அழகி நான்தான்’ பாடல் புகழ் ஹீரோயின் தற்போது என்ன ஆனார் தெரியுமா? – மீண்டும் சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி!! வெளிவந்த புகைப்படம்!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

தென்னிந்திய திரையுலகில் ஹீரோயின் கள் என்னதான் மெனக்கெட்டு நடித்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமடைவது என்பது எட்டாகனியாகவே இருக்கிறது அதற்கு காரணம் அவர்களுக்கு திரைப்படத்தில் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அளவைப் பொறுத்தே அமைகிறது. இப்படி இருக்கையில் திரைப்படத்தில் வரும் ஒரு சில காட்சிகளின் மூலமாகவும் அல்லது பாடலின் மூலமும் ரசிகர்களின் மனதை கவர்ந்ததோடு இல்லாமல் மக்களிடையே தங்களை மறக்க முடியாத அளவிற்கு அடையாளப்படுத்தி கொ ள் கின் றன – ர்.

இவ்வாறு இருக்கையில் சஞ்சய்ராம் இயக்கத்தில் ஹரிகுமார் ஹூரோவாக நடிப்பில் வெளிவந்த துத்துக்குடி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் கார்த்திகா.
இந்த படத்தில் இவர் கதாநாயகியாக நடித்ததை காட்டிலும் அந்த படத்தில் வந்து பட்டி தொட்டியெல்லாம் புகழடைய கறுவாபையா பாடலில் நடனமாடியதன் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

திரைப்படம் சரியாக போகாத போதிலும் இந்த பாடல் பலத்த வெற்றியைப் பெற்றது. இதைத்தொடர்ந்து பிறப்பு எனும் திரைப்படத்திலும் உலக அழகி நான் தான் பாடலும் உலக அளவில் ஹிட்டானது. சொல்லபோனால் குழந்தைகளின் வருடம் விழா மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் இந்த பாடல் இடம்பெறாத இடமே இல்லை எனலாம். 30 -வயதான கார்த்திகா பிறப்பு, நாளைய பொழுது உன்னோடு, ராமன் தேடிய சீதை, மதுர போன்ற படங்களில் நடத்துள்ளார். இருந்தபோதிலும் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானது அந்த இரு பாடல்கள் மூலமாகதான்.

2012-ம் வருடம் வெளியான பட்டாளம் திரைப்படமே இவர் இறுதியாக நடத்த திரைப்படம் ஆகும். இதன் பின் திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார் கார்த்திகா. இந்நிலையில் 9 வருடம் கள் கழித்து மீண்டும் வெள்ளித்திரையில் கதாநாயகியாக நடிக்கபோவதாக கார்த்திகா பேட்டில் ஒன்றில் கூறியுள்ளார். இது குறித்து அவரிடம் கேட்டபோது, தமிழ்திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துகொண்டுருந்த போது தனது தங்கையின் படிப்பு காரணமாக மும்பை செல்ல வேண்டியிருந்தது.

அப்போது மும்பை செல்ல வேண்டிய இருந்தது அந்த நிலையிலும் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்தும் ஏற்க முடியாக நிலையில் இருந்தேன். இதன்பின் இடையில் சென்னை வந்தபோது என்னை பார்த்த நண்பர்கள் ,ரசிகர்கள் மற்றும் மக்கள் ஏன் நீங்கள் படங்களில் நடிக்ககூடாது என கேட்டு வரு கின் ற ன – ர். மேலும் என் குடும்பத்தாரும் மக்கள் மத்தியில் நீ இன்னும் பிரபலமாகதான் இருக்கிறாய். மீண்டும் திரைப்படங்களில் நடிக்கலாம் என கேட்டுக்கொண்டனர்.

இப்படி இருக்கையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது. சரியென்று இதுதான் நம்முடைய தருணம் என எண்ணி அந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புகொண்டேன். இந்த படத்தில் ஒப்புகொண்டதலோ என்னவோ தெலுங்கு மற்றும் தமிழில் மேலும் நான்கு படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்துள்ளது.

மக்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இம்முறை கண்டிப்பாக காப்பாற்றுவேன். சிறந்த கதை மற்றும் கதாபாத்திரத்தை தே ர் ந் தெ – டு த் து நடிப்பதன் மூலம் மக்களின் பார்வையை என் மீது விழச்செய்வேன் என கூறினார். ஆக உலக அழகியா இனிமேல் திரைப்படங்களில் பார்க்கலாம்.