ஐயோ !!பாக்கியலட்சுமி கோபியா இது? மொட்டை மாடியில் மனைவியுடன் வெளியிட்ட அழகிய புகைப்படம் இதோ !!

ஐயோ !!பாக்கியலட்சுமி கோபியா இது? மொட்டை மாடியில் மனைவியுடன் வெளியிட்ட அழகிய புகைப்படம் இதோ !!

பிரபலvijay டிவி தொலைக்காட்சியில் பல சீரியல்கள் பி ரப ல ம டை – ந் து வருகின்றன. அந்த வகையில், பாக்கியலட்சுமி சீரியல் வி – று வி றுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

இந்த தொடருக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில், பாக்கியலட்சுமி தொடரில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதீஷ்.

இவர், அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கிய அவர் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் ஒர்க் அவுட் செய்யும் video க்களை வெளியிடுவது என செம பிஸியாக உள்ளார்.

தற்போது, நடிகர் சதீஷ் தனது மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு அவரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய் துள் ளா – ர்.

மேலும், சதீஷின் மனைவியின் பெயர் கீதா விஜயன். அவரும் மலையாள சி னி – மாவில் நடித்துள்ளாராம். இந்த நிலையில் தனது மனைவியை குறித்து உருக்கமாக அவர் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply