2-வது திருமணத்திற்கு பின்னர் அடையாளம் தெரியாமல் மாறிய நடன புயல் பிரபுதேவாவா! அதிர்ச்சியில் ரசிகர்கள்… லீக்கான புகைப்படம்

2-வது  திருமணத்திற்கு பின்னர் அடையாளம் தெரியாமல் மாறிய நடன புயல் பிரபுதேவாவா! அதிர்ச்சியில் ரசிகர்கள்… லீக்கான புகைப்படம்

2 -வது திருமணத்திற்கு பின்னர் அடையாளம் தெரியாமல் மாறிய நடன புயல் பிரபுதேவாவா! ஷாக்கான ரசிகர்கள்… லீக்கான போட்டோ நடனத்தால் எல்லோரையும் கட்டிப்போட்டவர் பிரபுதேவா.


தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் நடன இயக்குனராக மட்டும் இல்லாமல் நடிகராகவும், இயக்குனராகவும், த யா – ரிப் பா ள ரா க – வும் கல க் கியு ள் ளா – ர். அண்மையில் பிரபுதேவா மும்பையில் தனக்கு நல்ல தோழியான ஹிமானி என்பவரை 2 -வது திருமணம் செய்துகொண்டார்.

அவர்களது திருமண செய்தியை ராஜு சுந்தரம் அவர்கள் உறுதிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரபுதேவாவின் ச – மீ ப த் தி ய போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது.


மொட்டை அடித்து ஆளே மாறியுள்ளார், அவருடன் எடுத்த புகைப்படங்களை நடிகை சார்மி தனது இன்ஸ்டா பக்கத்தில் share செய்துள்ளார்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply