அம்மாடியோ !!காமெடி நடிகர் சதிஷின் மகளா இது! தற்போது எவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டார் பாருங்க!!

அம்மாடியோ !!காமெடி நடிகர் சதிஷின் மகளா இது! தற்போது எவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டார் பாருங்க!!

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு எந்த அளவுக்கு மு க்கி யத் து – வம் இருக்கிறதோ அந்த அளவிற்கு தற்போது காமெடியன்களுக்கும் திரைப்படங்களில் மு க்கி யத் து – வம் கொடுக்கப்பட்டு வருகிறது.

அந்த காலகட்டத்தில் காமெடி காட்சிகள் படங்களில் தனி ஒரு பகுதியாக வைக்கப்பட்ட நிலையில் அந்த நிலை மாறி தற்போது

திரைப்படங்களில் கதையோடு ஒன்றிய படி காமெடி காட்சிகள் வைக்கபடுகிறது. இப்படி இருக்கையில் படத்தோடு ஒன்றிய காமெடி காட்சிகளில் சிறப்பாக நடித்து வருபவர் சதீஷ் முத்துகிருஷ்ணன்.

35-வயதான சதீஷ் தொடக்கத்தில் கிரேசி மோகன் அவர்களின் மேடை நாடக நிறு வ ன த் தி ல் எட்டு வருடம் களுக்கு மேலாக நடித்து வந்துள்ளார்.


மேலும் அதில் இணை எ ழு த் தா ளரா – க வு ம் பணிபுரிந்து வந்த சதீஷ் அந்த நாடகங்களில் சாக்லேட் கிருஷ்ணா எனும்

இவர் நடித்த கதாபாத்திரங்கள் வெகு பிரபலம். இந்நிலையில் மேடை நாடகத்தை தொடர்ந்து வெள்ளித்திரையில் பொய் சொல்ல போறோம் எனும் திரைபடத்தில்

பிரபல இய க்கு ன – ர் எ.எல் விஜயுடன் இணை வசன கர்த்தாவாக தன் திரைபயனத்தை தொடங்கினர். 2010-ம் வருடம் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் திரைபடத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்த சதீஷின் நடிப்பு மக்களிடையே பேரம் வரவேற்பை பெற்றது. இதன் மூலம் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply