“சுத்தமாக மேக்கப்” இல்லாமல் வளைக்காப்பு நிகழ்ச்சியில் ஹீரோயின் ரம்யா கிருஷ்ணன் எப்படி உள்ளார் பாருங்க- வெளிவராத போட்டோ!!

ரம்யா கிருஷ்ணன் 90s கிட்ஸ் அனைவர்கும் புடித்த ஹீரோயின் .இவர் நடித்த படங்கள் அனைத்துமே super hites தான்.இவர் தனது திரை பயணத்தை 13 வயதில் ஆரம்பித்தார்.இவர் 1983 யில் வெள்ளை மனசு என்ற தமிழ் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனவர்.

ரம்யா கிருஷ்ணன் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ,கன்னடா மற்றும் ஹிந்தி என்று அணைத்து மொழிகளிலும் தனது காலடி பதித்தவர்.இவர் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.1983 யில் வெளியான வெள்ளை மனசு படத்திலிருந்து 2020 வெளியாக இருக்கும் பார்ட்டி படம் வரை இவர் நடித்துள்ளார்.

இவர் தலைவர் ரஜினிகாந்த அவர்களுடன் சேர்ந்து நடித்து வெளியான படையப்பா படம் தான் இவர் பெயரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பெற செய்தது.

நீலாம்பரி கதாபாத்திரத்தில் தனது அற்புதமான வில்லி நடிப்பை வெளிகாட்டியுள்ளார்.அந்த படம் தான் ரம்யா கிருஷ்ணனுக்கு ஒரு நற் பெயரை வங்கி கொடுத்தது.

80, 90களில் கலக்கிய பல ஹீரோயின் கள் கல்யாணம் , குழந்தை என சினிமா பக்கம் வராமல் செட்டில் ஆகிவிட்டார்கள்.

சிலர் குழந்தைகள் வளர்ந்த பிறகு மீண்டும் சினிமாவில் ந டிக் கி றா – ர்க ள். அப்படி உள்ள ஹீரோயின் களில் ரம்யா கிருஷ்ணனும் ஒருவர்.