‘ஜாங்கிரி மதுமிதா’.. !மாடர்ன் உடையில் நெட்டிசன்களை மூச்சுமு ட்ட வைத்த சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

‘ஜாங்கிரி மதுமிதா’.. !மாடர்ன் உடையில் நெட்டிசன்களை மூச்சுமு ட்ட வைத்த  சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

தமிழ் சினிமாவில் சில ஆண்டு ங்களுக்கு முன் வெளியான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி ப ட த் தி ன் மூலம், காமெடி நடிகையாக அறிமுகமானவர் தான் ஜாங்கிரி மதுமிதா அவர்கள். இந்த படத்தில் இவர் சந்தானத்துடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகளுக்கு ம க்க ளிட த் தி ல் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும், இந்த படத்திற்கு பிறகு மிர ட்டல், அட்டக்கத்தி, கண்பேசும் வார்த்தைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தார்.

மேலும், சினிமா மட்டுமின்றி சீரியல்களிலும் நடித்துவரும் மதுமிதாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். அதிலும் OKOK படத்தில் குறிப்பாக கா தலி யா – க நடித்த மதுமிதாவை, ‘அட அட தேன் அட’ என கொஞ்சும் காட்சிகள், லட்டு ஜாங்கிரி பூந்தி என கொஞ்சும் காட்சிகளுக்கு வயிறு வ லி க்க சிரித்தனர் ரசிகர்கள். இந்த படத்திற்கு பின் மதுமிதா ஜாங்கிரி மதுமிதாவாகவே மா றிவிட்டார்.

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் இருந்து ஒ து ங்கி இருந்தார்.
இந்நிலையில், மீண்டும் சினிமாவுக்குள் entry கொடுக்கவுள்ளார் என்பது தெரிகின்றது. அதனை தொடர்ந்து, மாடர்ன் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார், என்று தான் சொல்ல வேண்டும்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply