ஐயோ !!அட பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் கண்தெரியாத டீச்சராக வந்தவர் இவர் இந்த சீரியல் நடிகை தானா?? இப்போ சீரியலில் இப்படி இருக்காரே!!

தமிழ் சினிமாவில் காமெடி திரைபடங்களுக்கு என்றுமே நல்ல வ ர வே ற்ப் – பு இருந்த வண்ணமே இருந்து வரும் அப்படிபட்ட படங்களை எடுத்தே மக்கள் ம த் தி யி – ல் நல்ல பிரபலமாக ஆனவர் இயக்குனர் ராஜேஷ்.

அவர் எடுத்து இருந்த சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் படங்கள் எல்லாம் அதிகமாக வ ர வே ற்ப் – பு பெற்று வெற்றி படங்களாக இருந்தன.
அப்படி பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஒரு கண் தெரியாத ஒரு ஆசிரியர் என்ற கதா பாத் தி ர த் தி – ல் நடி த் த வ – ர் தான் ஹீரோயின் அன்னபூரணி.

இந்த படத்தில் பலருமேஅவருக்கு நிஜமாக கண் தெரியாத நபராக தான் இருப்பார்

என்றே பலருக்கும் நினைக்கும் அளவிற்கு நடித்து இருந்தார் அப்படி நடித்து இருந்த ஹீரோயின் அன்னபூரணி அவர்கள் மதுரையில் பிறந்தவர்.