குழந்தை பிறந்த பிறகு கு ண்டான ஆர்யா மனைவி ஷாய்ஸா… இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? காட்டுத் தீ யாய் பரவும் புகைப்படம்

குழந்தை பிறந்த பிறகு கு ண்டான ஆர்யா மனைவி ஷாய்ஸா… இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? காட்டுத் தீ யாய் பரவும் புகைப்படம்

வெள்ளித்திரையில் சினிமாவில் நடிக்கும்ஹீரோ நடிகைகள் மீது அந்த காலம் தொடங்கி இந்த காலம் வரை தொடர்ந்து வதந்திகள் வந்த வண்ணம் இருப்பது ஒன்றும் புதிதல்ல.

அந்த வகையில் வதந்திகளில் முன்னணிஹீரோ நடிகைகளே இல்லை எனலாம் அதிலும் பெரும்பாலும் வளர்ந்து வரும் இளம்ஹீரோ நடிகைகளின் வதந்திகள் வருவது என்பது இயல்பான ஒன்று.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக களம் புகுந்து ஒரு சில படங்களிலேயே தனது தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் தனக்கென சினிமா வட்டாரத்தில் தனி அடையாளத்தையும் ரசிகர் பட்டளாத்தையும் உருவாக்கி கொண்டவர் பிரபல முன்னணிஹீரோ ஆர்யா.


ஆர ம் பத் தி ல் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலம் அறிமுகமான இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு மக்கள் மனதில் நீங்கதா ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இவ்வாறு இருக்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இளம் நடிகையான சாயிஷாவை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்.

இதனை தொடர்ந்து கல்யாணம் முடிந்த பிறகும் இருவரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்கள்.


இந்நிலையில் சமீபத்தில் கூட ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் இ ணை- யத் தி – ல் வெளியாகி வேற லெவலில் ஹிட்டாகி வருகிறது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply