இது எப்படி சாத்திய ம் குஷ்பூ!!!!இளம் ஹீரோயின் -யாக மாறிய நடிகை குஷ்பூ.. இணையத்தில் செம வைரலாகும் புகைப்படம்

இது எப்படி சாத்திய ம் குஷ்பூ!!!!இளம் ஹீரோயின் -யாக மாறிய நடிகை குஷ்பூ.. இணையத்தில் செம வைரலாகும் புகைப்படம்

கோலிவுட் சினிமா துறையில் ஒரு கால கட் ட த் தி – ல் மு ன் ன – ணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ அவர்கள்.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான தர்மத்தின் தலைவன் மூலம் அறி முக மா- கி பல ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு கிடைத்து பல மு ன் ன – ணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்.

மேலும் இவர் தமிழ் சினிமா துறையில் மட்டும் தனது நடிப்பை வெளிகட்டமல் இவர் மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மு ன் ன – ணி மொழி சினிமா துறைகளில் பணியாற்றி அந்த மொழி சினிமா ரசிகர்கள் தன் வசம் ஈர்த்தார்.மேலும் அந்த மொழியில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.

நடிகை குஷ்பூ அவர்கள் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல சீரியல் தொடர்களை நடித்து சீரியல் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.இவர் 2000ஆம் வருடம் பிரபல இயக்குனரான சுந்தர் சி அவர்களை கல்யாணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருகிறார்கள்.மேலும் அதில் ஒரு மகளான அணி சுந்தர் அவர்கள் தற்போது ரசிகர்களை பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.இவர் சில மாதங்களுக்கு முன்பு மிகவும் உடல எடை அதிகரித்து காட்சியளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் சின்னத்தம்பி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை குஷ்பூ.இதன்பின் ரஜினி, கமல், கார்த்தி, பிரபு, மோகன் என பல மு ன் ன – ணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து மு ன் ன – ணி கதாநாயகியானார்.

RELATED POSTS

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply