“தென்றல் வந்து என்னை தொடும்” நாடகத்தில் வரும்நடிகை பவித்ரா..! மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை ம ய க்கும் பவித்ரா..! சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

“தென்றல் வந்து என்னை தொடும்” நாடகத்தில் வரும்நடிகை பவித்ரா..!  மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை ம ய க்கும் பவித்ரா..! சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

பெரும்பாலும் வெ – ள் ளி த் தி- ரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் இடம் பிடித்து வருகிறார்கள். அதிலும் பிரபல டிவி ஒன்றில் வரும் சீரியல்கள் மட்டுமில்லாமல், அதில் நடித்து வரும் நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகின்றனர். அந்த வரிசையில் இவரும் ஒருவர் என்று சொல்லலாம்.

நடிகை பவித்ரா ஜனனி, பிரபல டிவியில் பல சீரியல்களில் நடித்துள்ள நடிகை பவித்ரா தற்போது “தென்றல் வந்து என்னை தொடும்” என்கிற தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது “நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்ஸ்” என்ற நிகழ்ச்சியில் பங் கே – ற்று ள் ளா ர். நம்ப வீட்டு நட்சத்திரம் என்று ஒரு நிகழ்ச்சியை ஆங்கரிங் செய்தார்.

மேலும், பிரபல டிவியில் ஆஃபிஸ் சீரியலில் நடித்து வருகிறார். மேலும் தற்போதுநாடகம் நடிகைகள் தான் அதிகம் தங்களுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள் என்று சொல்லலாம். இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் சில புகைப்படங்களை தன்னுடைய இ ன் ஸ்- டா கி ரா – ம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply