அடடே நாடோடிகள் பட நடிகையா இது? இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்க…பரிதாப நிலை !!

அடடே நாடோடிகள் பட நடிகையா இது? இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்க…பரிதாப நிலை !!

தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமானப் படங்களில் ஒன்று நாடோடிகள். இந்தத் திரைப்படம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியானது. சசிகுமார் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை சமுத்திரக்கனி இயக்கி இருந்தார்.

இந்தப்படம் காதலைச் சேர்த்துவைக்க நினைக்கும் நண்பர்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகளைப் பற்றிப் பேசும். இந்தப்படம் பட்டி, தொட்டியெங்கும் செம ஹிட் அடித்தது.

அதிலும் இந்தப்படத்தில் வரும் சம்போ…சிவ சம்போ பாடல் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்தத் திரைப்படத்தில் காதல் வயப்பட்ட கேரக்டரில் நடித்திருப்பார் சாந்தினி. அந்த படத்துக்குப் பின்பு சாந்தினி, கடந்த 2012 ஆம் ஆண்டு 2 ஜி ஸ்பெக்டேட்டர்ஸ் என்னும் படத்தில் நடித்து உள்ளார். அதன் பின்பு கோடம்பாக்கம் பக்கமே ஆளைக் காணோம்.

நீண்டகாலத்துக்கு பின்பு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றியதாக போலிஸில் புகார் கொடுத்து லைம்லைட்டிற்கு வந்தார்.

இப்போது அவர் பொல்லாத உலகில் பயங்கர கேம் என்னும் படத்திலும் நடித்துவருகிறார். பப்ஜி விளையாட்டை மையமாக வைத்து இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பின்பு சாந்தினியின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply