அடேங்கப்பா! வாணி ராணி சீரியலில் குட்டிப் பெண்ணாக நடித்த தேனுவா இது.! இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க !!இணையத்தில் வைரல் ஆகிறது !!

கடந்த 2013 ஆம் வருடம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வந்த வாணி ராணி தொடர் இல்லதரிசிகள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது. ராதிகா இரட்டை வேடத்தில் நடித்த இந்த சீரியல் 5 வருடங்கள் ஓடியது. இந்த தொடரில் ராணி க தா – பாத் திர த்தி – ல் நடித்த ராதிகாவிற்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் நடித்திருந்தனர்.

அதில் கு ழ ந் – தை ந – ட் ச த் தி ரமாக நடித்து அனைவரது மனதையும் கொள்ளை கொண்ட ந – ட் ச த் தி ரம் தான் தேனு.
இவருடைய உண்மையான பெயர் நேஹா, மார்ச் 14 ஆம் தேதி 2002 பிறந்தார்.

இவர் கேரள மாநிலம் சாலக்குடியை பூர்விகமாக கொண்டவர். பிறந்தது கேரளவாக இருந்தலும் பூர்விகமாக எல்லாம் சென்னையில் தான்.

தந்தை மூலம் தான் சீரியலில் நுழைந்தார்.இவர் தமிழில் பைரவி என்ற சீரியலில் தான் முதன் முதலில் நடித்திருந்தார். அதன் பின்னர் பிள்ளை நிலா, வாணி ராணி போன்ற சீரியல்களில் ந டித் துள் ளா – ர்.

மேலும், ராணி எல்லோ பெஸ்டிவல் என்ற குறும்படத்தில் ந டித் துள் ளா – ர். தற்போது பதினெட்டு வயதாகும் நேஹா வின் புகைப்படம் இணையத்தில் விரல் ஆகி வருகிறது

இதனை பார்த்த ரசிகர்கள் vaani ராணி சீரியலில் நடித்த குழந்தையா என்று வை பிளந்து பார்த்து ரசித்து வருகின்றனர்.