பாட்டி வயதில் இதெல்லாம் தேவையா உனக்கு?? விஜய் டிவி நிகழ்ச்சிக்காக ,மாடர்ன் ட்ரஸில் சவுண்டு சரோஜா!! கமன்ட்டில் கலாயித்து தள்ளும் ரசிகர் !!

பாட்டி வயதில் இதெல்லாம் தேவையா உனக்கு?? விஜய் டிவி நிகழ்ச்சிக்காக ,மாடர்ன் ட்ரஸில் சவுண்டு சரோஜா!! கமன்ட்டில் கலாயித்து தள்ளும் ரசிகர் !!

தமில்ஸ் சினிமாவில் அந்த காலத்து ஹீரோயின் கள் பலருமே இப்போது மொத்தமாக மாறி மாடர்ன் ட்ரெண்டுக்கு ஏற்ற போல மாறிவிட்டனர். அப்படி அந்த காலத்தில் பலரிடையே வரவேற்பினை பெற்ற ‘சம்சாரம் அது மின்சாரம்’படத்தில் அடக்கமான மருமகளாக நடித்து பெரும்புகழ் பெற்றவர் ஹீரோயின் லட்சுமி.

இந்த படத்திற்கு முன்னர் பல நூறு படங்கள் நடித்துள்ளார் லட்சுமி.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், என அனைத்து மொழிகளிலும் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் லட்சுமி.


அப்படி பட்ட ஹீரோயின் லட்சுமியின் மகள் தான் ஐஸ்வர்யா. இவர் பல படங்களில் துணை ஹீரோயின் யாக வலம் வந்தவர். பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இதுவரை இவரை பாலருக்கும் நினைவு படுத்து அவர் ஆறு படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடித்த சவுண்டு சரோஜா கதாபாதிர்தினை தான் சொல்ல வேண்டும். அது மக்களால் மறக்க முடியாத ஒரு கதாபாத்திரமாக இருந்து வருகிறது.


பின்னர் திருமணம் செய்து கொண்டு பல ஆண்டுகளாக சினிமா பக்கம் வராமல் இருந்து வந்தார். இப்போது திருமண வாழ்கையில் விவாகரத்து ஆகி விட்டதால், தற்போது ஒரு யூடுயூப் சேனல் ஒன்றை கூட நடத்தி வந்தார்.

அடுத்து இப்போது சின்னத்திரை நிகழ்சிகளில் கலந்து கொண்டு வருகின்றார். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி ராஜா க லக் க ல் ராணி என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங் கே ற் று வருகிறார்.


இப்போது இவர் அடிக்கடி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்த போட்டோ பலரிடையே விமர்சனங்களை பெற்று வருகின்றது. சமீபத்தில் இவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கு.ட்.டை.யா.ன கவுன் அணிந்து வந்திருக்கிறார்.

இதை பார்த்த பலரும் ‘ஆயா, இந்த வயதில் இப்படி ஒரு உடை தேவைதானா’ என்று கலாய்த்து வருகின்றனர் ஏற்கனவே இவர் சில கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply